பக்கம்:ஜெயரங்கன்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32G ஜெயரங்கன்

டிாேட் சீதாராம சாஸ் கிரிகளுக்காக எண்டு அணியாயமாய்த் தங்கள் பேரில் வாாண்ட் பிறப்பத்ததிளுல் தானே இவ்வளவு அனர்த்தங் கள் விளைந்தன; அப்பால் தாங்கள் மறைந்திருக்கா விட்டால், இந்த டெப்டி மாஜிஸ்டிரேட், வீராசாமி ரெட்டிபாளைக் கண்டிந்ததை போல் தங்களையும் கண்டிக்கிருப்பார். இந்த காமாகதிராவ் தங்க ளுக்குப் பல இடைஞ்சல்களை உண்டாக்கினதோடு தங்கள் அரு மைச் செல்லத்தையும் தங்களைக் காட்டிக் கொடுக்கும்படி செய்த சண்டாளன். இந்த மூன்று கொளம்பு துப்பறிவோரும் தங்களை ஜெயிலிலடைப்பதற்கு வாாண்ட் பெற்றுப் போனதோடு கில்லாமல் தங்கள் சொத்துக்களையும் பறி முதல் செய்ய உத்தரவு பெற்று வந்தவர்கள். ஆகையால் இந்த ஆறு பேரும் நமது சமஸ்தானத் துக்கு ஜென்ம விசோதிகள்; இந்த ஆறு பேரையும் கொசுக்களை கசு க்குவதைப்போல் கசக்குவதற்காகவே காங்கள் வெகு சிரமப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர் த்திருக்கிருேம். தாங்கள் இதை அ றி யாமல் அணியாயமாய் வெள்ளையத் தேவர் கையைச் சுட்டு வீழ்க்கி னிர்கள். உங்களுக்கு என்ன கடக்கிறதென்று தெரியாததால் அல் வாறு செய்தீர்கள்; இனி இவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய ஆக்கினையைக் கட்டளையிடுங்கள், காங்கள் செய்து முடிக்கத் தயாாா யிருக்கிருேம்.

சுந்தரராஜு:-பிள்ளை அவாள்! இதுவரையில் தலைமுறை தத் துவமாய் எங்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் கற்புக்கி புகட்டி வந்த பாம்பறையில் பிறந்தவா நீர் என்னும் சங்தேகம் கூட என் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ச்ே சொன்னபடி இவர்கள் ஆறுபேரும் எனக்கு விரோதமான காரியாதிகள் செய்தவர்கள்தான் என்பதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனல் அவர்கள் ஒவ் வொருவரும் தத்தம் கடமைகளைச் செய்தார்களே. யொழிய தங்க ளின் சொந்த சங்கதியில் சம்பந்தப்பட்டு சுயலைத்தோடாவது ஒரு லாபத்தை எதிர் பார்த்தாவது அக்கிரமமாய் ஒன்றும் செய்யவில்லை. காம் சீதாராம சாஸ்திரியைப் படுத்தியது போல் கம்மை அவர் ஹிம்சித்து, காம் ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் பிரமாணவாக்குமூலம் கொடுத்து வியாஜ்யம் தொடர்ந்து, அவ்வியாஜ்யத்தை அவர் அங்ே கரியாது தள்ளிவிட்டிருக்கால், நமது மனம் எவ்வாறு கொதிக்கும்வேகும்-என்பதைச் சற்று யோசித்துப் பாரும். டெப்டி மாஜிஸ்டி ாேட்டைப்போல் சத்தியவான் இப்பூவுலகில் உளரா எனப் பேரெடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/331&oldid=633209" இலிருந்து மீள்விக்கப்பட்டது