பக்கம்:ஜெயரங்கன்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

புகட்டியதின் மூலமாய் மாரீ நீனிவாசலு ராஜகாரு சொன்ன வர்ர்க்கைகளைக்கூட அலகதியம் செய்யும்படி தூண்டி அமோக ஆய த்திற்காளாகும்படி செய்த ஒருவர் பேரில் பிரியமிருக்குமா? வெதுப் பிருக்குமா? நீங்களே சொல்லுங்கள்.

காமாrராவ்-குற்றவாளியை எப்படியாவது கண்டு பிடி பது போலீசாருடைய வேலையா அல்லவா? அதற்கு நீதி கெ சேல்லும் ஒவ்வொருவரும் உபகாரம் செய்யக் கடமைப் பட் களா? அல்லவா? அப்படியிருக்க உனது உபகாாம் கோறியது இத் றமாகக் கொள்ளலாகுமா?

செல்லம்-அவர்கள் அன்னத்தைக் கின்று அவர்கள் ஆதா வில் இருக்கும் ஒருவரை அவர்களுக்கு ரெண்டகம் கினைக்கும்படி யும், அவர்களுக்கெதிரிடையாய் சதியாலோசனை செய்து தி: துரோகம் செய்யும்படியும் கற்பித்த உம்மை என்ன செய்தால்தான்

தகாது.

என்றாள். இருக்கட்டும் செல்லம்! என்மேல் கோபும்! காதே’ என்று சொன்னபடியே அவள் கையைப் பிடிக்கப் புே அவள் சட்டென்று விலகி கான் உமது செல்லமுமல்ல, செகி: மல்ல. ஆகையால் என்னைத் தொடாதேயும். உமக்கு ஆள் கூட அடையாளம் தெரியவில்லை போலிருக்கிறது என்றாள். அப்போது அங்கு வந்த சுந்தரராஜு அவள் செல்லமல்லவென்றும் தனது செ ல்வமென்றும் சொன்னர். காமாகதிராவ் திகைத்து கின்றார். அப் போது செல்வம் தனது கண்ணிற்குக்கீழ் மருவிருப்பதைக் காட்டி தன்பேர் செல்வமென்றும் தான் தான் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடக் சென்று செல்ல த்திற்குப் பதிலாக பிரமான வாக்குமூலம் கொடு த்த பெண்ணென்றும் தனது ஊர் கொடிகாமம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இதைக் கேட்டபடி வந்த டெப்டி மாஜில் டிரேட் செல்வத்தைப் பார்த்து அதுபோகப்பட்ட மாஜிஸ்டிே டாகிய என்னைக்கூட ஏமாற்றிவிட்டுச் சென்றவள் தோளு? உன்? ஆன்மாருட்டம் என்னும் குற்ற த்திற்காக என்கைதிசெய்யக்க என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அவளும் விளையா முன் தங்கள் துப்பறிவோனே ஏமாற்றி விட்டுபறக்கோடிய இறகுக இப்போதும் தனக்கிருக்கிறதென்றும் தன்னைப் பிடிக்கவரும்போது, தான், முன்போல் பறக்துவிட முடியுமென்றும் சொ எல் லோருடைய முகங்களும் சந்தோஷத்தைக் காட்டி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/335&oldid=633213" இலிருந்து மீள்விக்கப்பட்டது