பக்கம்:ஜெயரங்கன்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள்

முகம் மட்டும் தாாத்தை இழந்த கணவன் மு. 1ால் கருத்திருக்

தது. அப்பால் கைதிகளை யெல்லா

போய்ச் சேர்ந்தார்கள். ஸ்ரீனிவாசல்ா T ாங்கராஜாவிடம்தான் அதிக பிரியமாய்ப்பேசிக்:ெ

நிற்க, போலீசார் காவலிலிருந்து பிள்ளை முதலிய மூவரும் விலங்குகளேத் தகர்த் செய்து கோாக அரண்மனைக்கு வந்து, கசக்திமதி யில் புகுந்து, செல்லத்தை அடைத் - போய்க் காந்த விளக்கின் உதவியால் ருெக்கம், முதலியவை வைத்திருந்த இடத்தைப் பார்க்க, கான் வைத்த விட்டுவந்த இடத்திலேயே எல்லாம் இருக்கக் கண்டு அதிக சந்தோ ஷப்பட்டு அவைகளை எடுத்துக்கொண்டு மூவரும் படகேறி பொ ழுது விடிவதற்குள் அன்னியதேசம் போய் விடலாமென கிணத்து காந்திமதியாபிள்ளை தமது ஜோப்பியில் அவைகளை வைத்தார். அப் இரது பின்அலிருந்து யாரோ மூவர்,அம்மூவர் தொண்டைகளையும் இறுச்";பிடித்ததாகத் தெரிந்தது. அவர்கள் மூவரும் விடுவித்துக் கொள்கிதற்கு எவ்வளவு முயன்றும், விடாது அவர்கள் மூவருடைய கால்களைக்கட்டி குழந்தைகளைத் துளக்கிக்கொண்டு வருவதைப்போல் தூக்கிக்கொண்டு வந்து காந்திமதியாபிள்ளையின் அறையில் போட்டு மூடிப் பூட்டுப் போட்டுவிட்டு சின்னமீன் கத்தலும் அவனைப்போன்ற அவன் இரு கூட்டாளிகளும் அவ்வூர் கிராம முனிசியும் ஷேக்முல் தபா ராவுத்தரும் வெளியே வந்தார்கள்.

சென்னையிலிருந்து கோவிந்தன் புறபபடு முன், சுக்காராஜு. விடம் சொல்லி சின்ன மீன் கந்தன. உடனே திருவீரராஜ பட்ட ணத்திற்கு அனுப்பும்படி லாஜாஸ்ஸுக்கு தத்தியடிக்கச் சொன்ன விவசத்தை வாசகர்க்ளுக்கு இப்போது ஞாபக மூட்டுகிருேம், அத்தந்தியில் கண்டபிரகாரம் லாஜாஸ் மீன் கந்தச் • ‘s 4. அவனைக் கோவித்தன் சக்தித்து அவனுக்கு,

- தன்னுடன் அழைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/336&oldid=633214" இலிருந்து மீள்விக்கப்பட்டது