பக்கம்:ஜெயரங்கன்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 333

அர். அப்போது டெப்டிமாஜிஸ்டிரேட் சந்தராஜுகாரு சொல் வது உண்மையாயினும், இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் காவலில் போனல், அவர், பக்ேகாபஸ்தாய் எங்கும் மறைந்து விடா தபடி சர்வ இாக்ாதையாகப் பார்த்துக் கொள்வாரென்றும், அத்துடன் தானும் கூடவருவதால், கைதியாகவே செல்லலாமென்றும், சிறித்துக்கொ ண்டே சொன்னர் கமாகிராவை யார் எவ்வித ஏளனம் செய்யி னும் பரவாயில்லை; செல்லத்தைப் பார்த்தால் போதுமென்று அவ ரும் கூடவே சென்றார், அங்கு சென்றதும் கோவின்தன் கடுஹா லில் போட்டிருக்கும் சோபாவில் சக்தரராஜாவையும் செல்வத்தை யும் உட்கார்த்து பேசிக் கொண்டிருக்கும்படிக்கும் மற்றவர்களை யெல்லாம் பக்கத்தறையில் மைறவாய் இருக்கும்படிக்கும் வழக்கம் போல் ஜெயலகதிமியைப் போய் செல்லத்திடம் கடுக்கதவைத்திறந்து வைத்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும்படிக்கும் திட்டம் செய்து விட்டு தானும் மறைவாய் இருந்தார். ஜெயலகதிமி போய் செல்லக் கின் பக்கத்தில் உட்கார்த்தாள். ‘ஹாlசுப்பாாஜ- வத்துவிட்டாரா’ என்றாள். அப்போது சந்தாராஜூவிற்கு செல்லம் என் தன் சகோ இன்ற்ைறிக்கேட்கிருள், செல்லக்திற்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்” என நினைத்தார். அவர் முகத்தில் கோபக்குறி காணவே செல்வம் அவரிடம் அதிக அன்பாய்ப் பேசிகுள். அப்போது இரு ண்ட அவர் முகம் சற்று தெளிவடைந்தது. சுந்தரராஜு பேசும் வார்த்தைகள் செல்லத்தின் காதில் படவே முதலில் திகைத்தாள். அப்பால் மீண்டும் கவனித்துப் பார்த்தாள். சுக்காராஜா ஒரு பெண்ணிடம் பேசுகிருளென்று தெரிந்ததும் தன் புருவத்தின் பக்க த்தில் தன் கைவிரல்களை வைத்தமுக்கிக் கொண்டு கூர்மையாய்க்கவ னித்தாள். கூடப் பேசும் பெண்ணின் குரல் தன் குரலோசைப் போல் கேட்கவே திடுக்கிட்டெழுந்தாள். அப்போது ஜெயலகதிமி செல்லம் உட்காரு; எங்கே போகிறாய்’ என்று கேட்டாள். பக் கத்தறையில் பேசுகிறவர்கள் யார்” என்று கேட்டாள். என் தகப் பஞர் சுந்தரராஜாகாரும் செல்வமும் பேசி விளையாடிக் கொண்டிரு க்கிறார்கள்’ என்று ஜெயலகதிமி சொன்னுள். அத்தானுடன் பேசி விளையாடுவது யார்?’ என்று கேட்டாள் செல்லம். யாரோ செல் வமாம்’ என்றாள் ஜெயலகதிமி. செல்வம் என்பது யார்’ என்று செல்லம் கேட்டாள். கொளம்பு கொடிகாமம் காரியாம்; அவள் தான் இப்போது என் காய்குவுடன் இருக்கிருளாம். உனக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/338&oldid=633216" இலிருந்து மீள்விக்கப்பட்டது