பக்கம்:ஜெயரங்கன்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 ஜெய்சங்கன்

அதைப்பற்றிய கவலை யென்ன? காமாகதிராவ் சற்று நேரத்திற்கு முன்பு கூட உன்னேத்தேடிவிட்டுச் சென்றார். சுப்பாாஜ- சின்னுய் வுைம் இப்ே பாது வருவார்கள்’ என்றாள் ஜெயலகதிமி. உன் நாய்ணு அவர்கள் கொடி காமத்தில் என் படத்தை வைத்து கித்யம் மாலை களில் புஷ்பம் போட்டு என்னைப்போல் பார்த்து வருவதாகவும் வேறு எப்பெண்ணேயும் கனவில் கூட கருதவில்லையென்றும் சொல்லி விட்டுப் போனசே இப்படி என்னே ஏமாற்றலாமா? என்றான், ஜெயலகதிமி! நீ இன்ஸ்பெக்டர் காமாகதிராவின் ச்தியாலோசனைக் குட்பட்டு என் காய்னுவைப் பிடி த்துக் கொடுக்கப் பார்த்தாயே! அவரே னிேல் வக்த பார்த்து உன்னே அழைத்துக் கொண்டுபோய் அவர் தகப்பஞரிடம் விடவில்லையா? அவர் உன்னைப் பயங்காமா இடத்தில் அடைத்ததாகச் சொல்லவில்லையா? நேற்றுகூட என் றப்பா சப்பாாஜாவைப் பிடித்துக் கொண்டு நீ தொந்திரவு செய்ய வில்லையா?” என்றதும் அப்போது தான் ஏதோ அவள் ஞாபகத்தி ற்குவா அவள் உடல் முழுவதும் மயிர் கூச்செறிந்தது. உடனே எழுத்தாள். எழுத்த அவசரத்தில் அவள் தலே மயிர் அவிழ்ந்து முழங்கால் வரை தொங்கிற்று கதவை படிரென்று திறக்குதும்,கெல் வமும் சுந்தரராஜுவும் உட்கார்த்திருந்த சோபா இருக்கும் அறைக் குள் வந்து கின்று கொண்டு அவர்களிருவரும் உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருப்பதைக் கிறு சிறு வென்று பார்த்தாள். சுந்தரராஜா வின் பக்கத்தில் உட்கார்த்திருக்கும் பெண் தன்னைப் போலவே யிரு க்கவே தான் தான் அவளோ அவள் தான் தானே என கிக்பிரமை கொண்டு சற்று கோம் கவனித்துப் பார்த்து ஆக்ரோஷத்துடன் அலறிச் சென்று சுந்தாராஜாவின் மடியில் போய் உட்கார்ந்து தன் இருகைகளாலும் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவர் கன்னங் களில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

செல்வ த்துக்கு ஒரு பக்கம் பொருமை யேற்பட்ட போதிலும் செல்லமடைந்த கஷ்டங்களை யெல்லாம் எண்ணி ஒன்றும் பேசாதிரு க்கள். சுந்தாாஜாவுக்கு இன்னது செய்வதெனத் தோன்றாடில் அவள் மனம் புண்ணுகும்படி கடந்தால் போன் பைத்தியம் மீன் வந்துவிடுமென கோவித்தன் எச்சரித்தனுப்பியதை கினைத்துத் வெறுப்பை அடக்கிக் கொண்டு இருந்தார். அச்சமயத்தில் கோவி க்தன் அங்கு வாவே, செல்லம் எழுந்து சுந்தாராஜூவின் க்கத்தில்

உட்கார்த்தாள். அப்போது கோவிந்தன் காடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/339&oldid=633217" இலிருந்து மீள்விக்கப்பட்டது