பக்கம்:ஜெயரங்கன்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரிந்தல் 337

டணம் வந்து செல்லத்தைப் பற்றி விசாரிப்பதற்காக வந்தேன். வசதி தம் ஸ்ரீமான் நீனில்ாசலுராஜ்-காரு என்னச் செல்லத்தை அடை த்து வைத்திருக்குமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போனபோது முதலில் என் கண்களை அவிழ்த்துப் பார்க்கக் கூடாது என்னும் கிப க்தனை மட்டும் ஏற்படுத்தி என்னிடம் உறுதி பெற்று அழைத்துச் சென்றதால் என்ன வண்டியில் ஏற்றி அழைத்துப் போகும்போதே எங்கெங்கே வண்டி கிரும்பிற்றாே அக்தர்தத் திசைகளைக் கூடுமான வரையில் வடக்கு, கிழக்கு, தெற்கு மேற்கு என்று எக்தெந்ததிசை யில் திரும்பியதாகத் தோன்றிற்குே அந்தந்த திசைகளையும் எப் போதெப்போது கெட்டியான தரை, மேடு பள்ளமான கரை, மணல் தரை, முதலியவைகள் எந்தெந்தத் திருப்பங்களுக் கப்பால் வத்தன வோ அவைகளையும் கண்களைக் கட்டியிருந்தாலும், கைகள் கட்ட வில்லை யாதலால் இருட்டில் வண்டியில் உட்கார்த்த்படியே சுருக்கெழு த்தில் குறித்துக் கொண்டே சென்ற குறிப்பை எடுத்துப் பார்த்துப் புறப்பட்ட இடம் முதல் பசர்த்துக்கொண்டே செல்வதும், அவ்வாறு போகும்போது குறித்துக்கொண்டமாதிரி திருப்பங்களுக்குப் பின் ன்ெட்டித்ததை மேடு பள்ளத்தரை, மணல் தரை, சரிவர வராத போது முன்னும் பின்னும் போய்ப் பார்த்தும், கடைசியாக சரிவர வழியைக் கண்டு பிடித்தபோது சின்னமீன்கந்தன் வீட்டில் தான் கொண்டு போய் விட்டதாக அறிந்தேன். ஆகவே செல்லத்தை வைத்திருந்தது பூநீமான் ஸ்ரீனிவாசலுாஜ-காரின் அரண்மனையின் ஒர் பாகத்தில் தான் என்றும் என்னே ஏமாற்றுவதற்காகவே ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜுகாரு இரகசிய வழியைக் காண்பிப்பது போல் என்னை அழைத்துக் கொண்டுபே ப் அவ்வழிமுழுவதையும் சின்ன மீன் கந்தன் விடுவரை காட்டி விட்டு, செல்லத்தை வேறு எங்கோ அடைத்து வைத்திருக்கிருரென்று நான்கினத்துக் கொள்ள வேண் டுமென்று அவ்வாறு என்ன வண்டியிலேற்றிஊரெங்கும்சுற்றிசின்ன :ன் கந்தன் விடுவரையில் கொண்டு வந்து சேர்த்த பின் படிகள் எறும்போது கைகளைக் துக்கிப் பார்க்காதபடி அப்போது தான் கைகளைக் கட்டி இரகசிய படிகளின் வழியாய் அழைத்துப் போயி ருக்கலா மென்றும் ஊகித்துக் கொண்டு அப்பால் செய்யவேண்டிய வைகளைப்பற்றி யோசனை செய்து கொண்டிருக்கையில் கோபாலன் வண்டி ஒட்டிக் கொண்டு வந்தான். காணங்கிருப்பது தெரியாதபடி செடியின் மறைவில் போய் நின்றேன். வண்டியிலிருந்து கோப

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/342&oldid=633221" இலிருந்து மீள்விக்கப்பட்டது