பக்கம்:ஜெயரங்கன்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 ஜெயரங்கன்

லன் கால்வரை இறக்கி குருடரை அழைத்துப் போவதைப் போல் அழைத்தும் போகும்போது அவர்களைப் பேசவே கூடாதென்றும் கான் காட்டும் ஆளை பேசாது தூக்கிக் கொண்டு வாவேண்டு மென்று மட்டும் சொல்லி அழைத்துச்சென்றான். அதில் ஏதோ சூதிருக்கிற தென்று அறிந்து கொண்டு அசையாது அங்கேயே கின்று கவனித் துக் கொண்டிருக்தேன். அவர்கள் உள்ளே சென்ற கொஞ்சனோத் தில் ஏதோ பழுலான வஸ்துவைத் தாக்கி வருவதாகத் தெரிந்தது. வண்டியில் ஏற்றும்போது தான் அவர்கள் தாக்கி வந்தது ஒரு ஆள் என்று தெரிந்தது. அத்துடன் கூடச்சென்ற கால்வருக்கும் கண்தெரி யாதென்றும் அறிந்து கொண்டேன். தாக்கிக் கொண்டு வந்த ஆன் வண்டியில் ஏற்றிப் படுக்க வைத்தவுடன் கண் தெரியாத கால்வன் யும் கோபாலன் ஏற்றி விடும்போது அவரவர்கள் பேர்கள்ே சொல்லி அழைத்ததிலிருந்தும், அவர்கள் அவன் பேரைச் சொல் அழைத்ததிலிருந்தும் அவர்கள் பேர்களை அறிந்து கொண்டேன். எனக்கு ஆள் அடையாளம் அப்போது தெரியாது. உடனே வண்டி போகவும் சற்று துரத்தில் வண்டியைப் பின் பற்றிச் சென்றேன் வண்டி போய் டாக்டர் வீட்டின் பின் பக்கம் கிற்கவே-கல்யர்-வில் இக் கதவு திறந்தவுடன் அவ்விட்டில் எறிந்த காத்தவிளக்கு வெளிச் சத்தில் தான் ஐவரையும் அடையாளம் பார்த்துக் கொண்டதோடு அவர்கள் எடுத்துக் கொண்டு வந்தது நீமான் ஸ்ரீனிவாசலு காரைக் கான் என்றும் அறிந்தேன். அன்றைய தினம் முழுவதும் நான் கிருச்செந்தூரில் சுற்றிக் கொண்டிருக்கதாலும், கிருவிாராஜ பட்டனம் வந்தது முதல் கான் போன வழியைத் தேடி பல மணி நேரம் ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பாதையில் சுற்றி சுற் நித் திரிந்து கொண்டிருத்ததாலும் ரீமான் ஸ்ரீனிவாசலு சாஜகாரின் மானச் செய்தி எனக்குத் தெரியாது. ஆகவே காந்தவிளக்கு வெளி ச்சத்தில் ரீமான் நீனிவாசலு ராஜ-காரை எடுத்துப் போவதாக அறிச்த உடனே இதில் எகோ குதிருக்கிற தென்றும் # எனக்கு நோக்கூடிய அபாயத்தைப் பொருட்படுத்தாது உள்ளே சென்று எப்படியாவது அவரை மீட்கவேண்டுமென்றும் தீர்மானிக் தேன். டாக்டர் வழி காட்டிக் கொண்டு போக அவர்கள் ஐவரும் துக்கிக் கொண்டு போனதால் நான் பின்னல் மெதுவாகச் சென்ற தை அவர்கள் கவனிக்க வில்லை. ரீமான் நீனிவாசலு ராஜூகாாை சாஸ்திர சிகிச்சை செய்யும் பலகையின் மேல் கொண்டு போய்ப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/343&oldid=633222" இலிருந்து மீள்விக்கப்பட்டது