பக்கம்:ஜெயரங்கன்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரித்தல் 34

யகதல என்னப்போன்ற கியாதி பெற்றவர்கள் விளையாட்டாகப் பேசுவது உசிதமல்லவென்று சொன்னர்கள். நான் எப்போதும் எவ ரிடமும் விளையாடுவதில்லை யெனவும் உண்மையையே எப்போதும் பேசுவதாகவும் சொல்லி நான் சொல்வது உண்மை யென உடனே ருதப்படுத்துவதாகச் சொல்லி அவர்களே. அழைத்துச் சென்று ஸ்ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜு படுத்திருக்கும் அறையைத் திறந்து காண்பித்தேன். அவர்களடைந்த ஆச்சரியத்திற்கும் சந்தோஷத்தி ற்கு அளவேதில்லை. உடனே அவ்விஷயத்தை எல்லோருக்கும் தெ ரிவிக்க வேண்டுமென்று ஜெயலக்கிமி சொன்னுள். அவருக்கு யாரோ விஷம் கொடுத்ததால்தான் அவருக்கு பிக்ஞையில்லாமற் போன தாகவும் அப்போதுதான் டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதா கச் சொன்னதாகவும் அவ்வாறு விஷமிட்டவர்களின்னரென்று கிட் டமாய் அறியுமுன் சொல்வதால் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசலுராஜகாரின் பிாணலுக்கு மீண்டும் ஆபத்தேற்படக் கூடுமென்றும், ஆகையால் அந்த ஆசாமியைக் கண்டு பிடித்த பின் தெரிவித்தாலொழிய திட்ட மாய் அந்த நபர் அவர் பிராணனுக்கு மீண்டும் - ஆபத்தை, விளைவிப் பாரென்றும் சொன்னேன். நான் சொல்வதுதான் சரியென்றும், ஆகையால் எலர்க்கும் ெ தரிவியாமலிருப்பதே தலமென்றும் ரீமான் ப்ாலாங்கராஜுகாரும் சொல்லவே ஜெயலகதிமியும் சரியென ஒப்புக் கொண்டாள். அதுமுதல் வேளா வேளைக்கு மருத்து, ஆகாரம், முதலியவைகளே அவர்களை மே கொடுத்து கவனித்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு நான் மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றேன்.

என்றார் மீண்டும், ஜில்லா மாஜிஸ்டிரேட்-காசி செல்லம் திருவிராஜ பட்டன த்தில் பாலங்காக அவர்கள் வீட்டில் இருந்தது தங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? - - - - - - - . . . . . .

கோவிந்தன்-விசாாண் கடந்து கொண்டிருந்தபோதும் ஜெய லகதிமியுடன் ரீமான் ரீனிவாசலு ராஜகாரின் வீட்டிலேயே பாலாங்கராஜ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும் கிரமமாக குறிப்பிட்ட நான்கு நேரங்களில் அவர் தினமும் தன் விட்டிற்கு வந்து அறைக்குள் சென்று கால்மணி நேரம் இருந்து சென்றதில்

ஏதாவது விசேஷம் இருக்க வேண்டுமென ஊகித்து, அவர் இரண்

பின் என்னிடமுள்ள பல சாவிகளைப் மத்து பார்க்க, செல்லம் படுத்திருக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/346&oldid=633225" இலிருந்து மீள்விக்கப்பட்டது