பக்கம்:ஜெயரங்கன்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 ஜெயரங்கன்

பரீமான் நீனிவாசலு ராஜகாரின் பராமரிப்பில் தான் இருக்கின் றன்.

செல்லம்-என்ன சிறையில் வைத்து ஹிம்சித்த போது சீறிக் கடிக்க வந்த பாம்புகள் கடிக்காமல் போனதேன் -

கோவிந்தன்-அவைகள் உண்மையான பாம்புகளல்ல. காங்க சக்தியால் பத்தானை அமுக்கின மாத்திரத்தில் உயிருள்ள பாம்புகளை ப்போல் சீறிக்கொண்டு குறிப்பிட்ட தூரம் வரையில் வந்து அப்பால் சென்று விடும்படி சூக்ஷமமாய் அமைத்த போலிப் பாம்புகளென்று சான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தேன்.

செல்லம்:-நானும் செல்வமும் இாட்டைப் பிள்ளைகளென்று எவ்வாறு ஊகித்தீர்கள்?

கோவிந்தன்:-ம.ாது நீனிவாசலு ராஜ மூர்ச்சித்து இறக் ததாகக் கருதப்பட்டு அவர் பிரேதம் காளுேமென்று தேடியபோது கடந்த போலிஸ் விசாரணையில் 181வது பக்கத்தில் 6வதாக எழுதப் பட்ட போலீஸ் குறிப்பில் நீனிவாசலு ராஜூவின் பாங்க் தெரிசன உண்டியல் புஸ்தகத்தில் கிழித்துக் கொடுத்திருந்த பாதி காகிதங்களி ளெல்லாம் இன்னுருக்கு இவ்வளவு தொகை அந்தக்க தேஒகிழில் கொடுக்கப்பட்டதென்று குறிக்கப்பட்டிருக்க, கடைசி காகிதத்தில் மட்டும் அவ்விவரங்கள் ஒன்றும் எழுதப்படாமல் காலியாயிருந்தது: என்ற குறிப்பிருந்தது. அந்த நம்புருள்ள உண்டியல் யார் பேருக்கு எவ்வளவு தொகைக்கு கொடுக்கப்பட்டதென்றும் யாரால் மாற்றப் பட்டதென்றும் எனது காரியஸ்தர்கள் மூலமாய் விசாரித்து அறிந்து தந்தி மூலமாய்த் தெரிவிக்கும்படி சொன்னதில் நீதரர் கம்பெனி யின் சென்னை காரியஸ்தர் பேருக்கு ரூபாய் இரண்டு லசுங்களுக் குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவரால் தான் மாற்றப்பட்ட தென்றும் அன்றே அவர்கள் ஆபீ சாகிய கொடிகாமத்திற்கு அத்தொகையைத் தந்தி மூலமாய் அனுப்பப்பட்டதாகவும் மறு தினமே மாற்றப்பட்டிருப்பதாகவும் பதில் கிடைத்தது. முக்கின நாள் இரவு:கொடுக்கப்பட்ட அந்த உண்டியல் தபால் மூலமாயாவது அல்லது ஆள் மூலமாய் ரெயிலிலாவது அனுப்பப்பட்டிருந்தால் மறுநாள் மாற்றியிருப்பது சாத்யமல்ல. ஆகவே ஆகாய விமானத் தின் மூலமாய்த் தான் ரீமன் சுந்தாாாஜுவால் கொண்டு போகப்

டிருக்க வேண்டுமென்று ஊகித்தறிந்தேன். ஆகவே ரீமான் கோருக்கும் நீகான் கம்பெனிக்கும். ஏதே சம்மந்தம் டுமென்றும் நம்பினேன். டெப்டி மாஜிஸ்டிாேட்டவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/349&oldid=633228" இலிருந்து மீள்விக்கப்பட்டது