பக்கம்:ஜெயரங்கன்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரித்தல் 345

ளிடம் போய் பிரமான வாக்குமூலம் கொடுத்த போலிச செல்லமும் செல்லமும் அனேகமாய் ஒரே மாதிரியா யிருந்ததால் இருவரும் இா ட்டைப் பிள்ளைகளாயிருக்கக் கூடுமென்று ஊகித்தேன், டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் பிரமாண வாக்குமூலம் கொடுத்து விட்டு சென்ற போலிச் செல்லம் மதில்சுவர் வரை போனதை அவளைப் பின் புற்றிச் சென்ற துப்பறிவோன் பார்த்தான். அம்மூல திரும் பியதும் அவள் மாயமாய் மறைந்து விட்டதாக அவன் சொன்னதா அம், அப்போது ஏதாவது சத்தம் கேட்டதா என்று நான்.அவனைக் கேட்டபோது அவன் யோசனை செய்து பார்த்து ஏதோ சிறு சத்தம் எங்கே கேட்டதாகச் சொன்னதாலும் போலிச் செல்லம் ஆகாய விமானத்தின் மூலமாய்த்தான் மறைந்திருக்க வேண்டுமென்று ஊகி த்தேன், தேவதாசி லகதிமி கும்பகோணம் மகசமகத்துக்குப் போய் திரும்பி வந்தபோது தான் செல்லத்தைக் கொண்டு வந்ததாகவும், அவள் கும்பகோணம் போகும்போது கெர்ப்பமா யிருப்பதாக யாரும் சொல்லாததாலும் செல்லத்தைக் கும்பகோணத்தில் எவரிட மாவது தான் வாங்கி வந்திருக்க வேண்டுமென்றும் ஊகித்து அதனு ண்மையை அறிவதற்காக அவளிடம் கேரில் போய்க் கேட்டால் உண்மை உரைக்க மாட்டாளென்றும் ஆகையால் என்னிடம் அவளு க்கு நம்பிக்கை யுண்டாகும்படி செய்வது அத்யாவ்சிய மென்றும் தோன்றிற்று. தனது சம்சாரத்திடம் பல வருடங்களுக்கு முன் கோபித்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் கொளம்பு சென்ற பரமசிவம் பிள்ளை யென்பவர் தனது விட முயற்சியினல் பெருக்த வியாபாரம்செய்து தனவாளுகியபின், தனது விண் சந்தேகத்தாலும் மற்றவர்கள் சொன்ன கோள் வார்க்கைகளைக் கேட்ட தாலுமே தன து பத்ணியை அணியாயமாய்ப் புறக்கணித்து வரும்படி நேரிட்டதெ ன்றும் சந்தேகமற அப்போது தெரிந்து கொண்டதும் திருநெல்வே லியில் தான் போகும்போது தனது பெண்ஜாதியிருந்த விலாசத்தி ற்குப் பல கடிதங்கள் எழுதியும் அவள் அங்கில்லையென்றும் சென்ற இடம் தெரியாதெனக் கடிதங்கள் திருப்பப்பட்டதாலும் தனது பென்ஜாதியைக் கண்டு பிடிக்கும்படி பரமசிவம் பிள்ளை கேட்டுக் கொண்ட பிரகாாம் நான் விசாரித்து அவள் கிருவீாாாஜ பட்டணத் தில் இருப்பதாகத் தெரிவித்ததின்பேரில் அவர் அன்று வருவதாக எனக்குத் தந்தி கொடுத்திருந்தார். அதன் மூலமாய் பொது ஜனங் - 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/350&oldid=633230" இலிருந்து மீள்விக்கப்பட்டது