பக்கம்:ஜெயரங்கன்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஜெயரங்கன

கேட்காமல் போகவே தைரியம் கொண்டு செல்லக்கை அடைத்து வைத்திருந்த பூட்டைக் கிறந்து காந்த விளக்கை அமுக்கி வெளிச் சம் உண்டாக்கி ஒரு மூலையில் மண்ணத் தோண்டி பூநீமான் மாதவ ராஜூ அவர்கள் விட்டில் திருடு போன நகைகள், ருெக்கம், நோட்டு கள் முதலியவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து சரியாயிருக்கிறதா யென்று பார்த்து இன்னும் சற்று பள்ளம் தோண்டி கட்டாரி ஒன்றை எடுத்துப் பார்த்தார். அப்போது தான் பின்னலிருந்து ஹா. ஹா. ஹா’ என்று கான் உாக்கக் கத்தி விட்டு அவர் கொண் டையைப் பிடித்து அமுக்கினவுடனே கிமிறிப்பார்த்தார், விடவில்லை மூர்ச்சையடைந்து விட்டார். உட்னே கட்டாரி, நகைகள், கோட்டு கள், முதலியவற்றை யெல்லாம் அங்கேயே புதைத்த விட்டு, அவ ாைக் துாக்கிக்கொண்டு போய் அவர் அறையில் போட்டு விட்டேன். அவருக்கு பிரக்ஞை வந்து தன் கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் நான் சென்று கபாலில் கடிதங்கள் ஒன்றும் வாவில்லை யென். அவரிடம் சொல்லி விட்டு அதிக ஜாக்ா கையாய் அவரைக் கவனித்து வந்தேன். இரண்டாம் முறை காந்தி மதியா பிள்ளைக்குக் கடிகம் வா அதையும் வாங்கிப் படம் பிடித்துக் கொண்டு அவரிடம் கொடுத்தேன். அப்பால் சான் கரிதிமதியா பிள்ளை வெளியே புறப்பட்டார். சான் அவருக்குத் தெரியாமல் தாாத்திலேயே வந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பால் அவர்களைப்பின் தொடர்ந்து வந்து கவனித்ததில் காமாகதிராவ், கொளம்பு துப்பறிவோர், டெப்டி மாஜிஸ்டிரேட் முதலியவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்திருப்பது அறிந்ததும் போலிஸ் ஸ்டேஷன் சென்று போலிஸ் உதவி கோறி எவருக்கும் தெரியாமல் போலி சாரை அங்கு அழைத்து வந்து மறைவாய் வைத்து விட்டு ரீமான் பாலாங்க ராஜா, செல்லம், ஸ்ரீனிவாசலு:ாஜா ஆகிய மூவரையும் சொள்ளமாடத் தேவனுடன் அழைத்துக் கொண்டு அங்கு வரும் படி சொல்லியனுப்பி விட்டு கான் ஆலமரப் பொத்திலிருந்து கூர்மை யாய்க் கவனித்து வந்தேன். அப்பால் சான் ஜில்லா மாஜிஸ்டிரேட் அவர்களைக் கட்டி லில் தாக்கி வந்து விசாரணை ஆரம்பித்து அவர் களைச் சுட உத்தரவு கொடுத்து வாய்மூடு முன் சுட்டேன்.

ஜெயலக்ஷிமி-கிராம முனிசிப்பவர்கள் காத்தா அவர்கள் உடம்பை எவரும் தொடவாவது அப்படியிப்படிப் புறட்டவாவது கூடாதென்றும் சொல்லும்வரையில் கணக்குப் பிள் ளே. மாமா (காக்கி மதியா பிள்ளை) திக்பிரமை கொண்டவர்கள் போலிருந்ததேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/355&oldid=633235" இலிருந்து மீள்விக்கப்பட்டது