பக்கம்:ஜெயரங்கன்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரித்தல் 351

கோவிந்தன்-அவரே விஷமிட்டவராதலால் ஜில்லா மாஜிஸ்டி ாேட், டெப்டி மாஜிஸ்டிரேட், போலிஸ், குப்பிரன்டன்டன்ட், முக லியவர்கள் வந்து என்னென்ன விதமாய் ஆராய்ச்சி செய்வார்களோ அதன் மூலமாய் கனக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயந்த தாலும், சாதாரணமான கொலைக்குக் காரண கர்த்தர்களாயிருப்பவர் கள் தாம் கொலை செய்த நபர்களின் முன் வரும்போது இயற்கை யாய் திக்பிரமை கொள்வது வழக்கமாதலாலும் அவர் அவ்வாறு கிக்பிரமை கொண்டவர் போலிருந்தார். அது ஆச்சரியமேயல்ல. நீ உலக அனுபவமில்லாத பெண்தைலால் தான் இதைப் பற்றிக் கேட்டாய்.

ஜெயலக்ஷ்மி-நமது விட்டின் நன்மையைத் தலைமுறை, தத் து வமாய் காடி வந்த மீன்கந்தன் சந்ததியில் பிறந்த கோபாலன் தாத்தர் அவர்கள் உடம்பை எடுத்துப் போக எவ்வாறு சம்மதித்தான்?

கோவிந்தன்:-கோபாலன் தான்தோன்றித் தறுதலையாய் தற் காலம் சுயமரியாதைப் பிரசாரம் என்னும் போலிப் போல் நடத்தப் படும் அவமரியாதைப் பிரசாத்தில் ஈடுபட்டு எவ்வித தொடர்ச்சி கான சிறந்த நோக்கங்களையும், கொள்கைகளையும் பின் பற்தை கை விரல்களுக்குள் எண்ணிவிடக்கூடிய சில சுயலைப்புலிகளால் நடத்தப் படும் அவிவிவேகமான பிரசாரங்களுக் கீடுபட்டு அப்பிரசாரத்தின் கொள்கைகளாகிய பெற்றுேரெல்லாம் முழு மூடங்கள்; அவர்கள் சொல்லுகிறபடி கேட்கக்கூடாது, அவர்களெல்லாரும் பழைய காலத் துப் பைத்தியங்கள்-கம்பளிகள், என்று போதிக்கும் பிரசாத்தின் படி பெற்றாேர் சொல் கேட்காது கடந்து செம்புக்காசு சம்பாதிக்க சக்தி யில்லாவிட்டாலும், பீடி. சிகாட், கள், சாராயம் குடி த்த்ல் முத லியவற்றில் கடன்பட்டாகிலும் வீண் சிலவுகள் செய்து வந்தவனுயி லும், தனக்கு துற்புத்தி புகட்டிக் கொன்டு வந்த நான்கு நண்பர்கள் எவ்வளவு சொன்னுலும் உன் காத்தா விஷயத்திலிருந்த பயத்தால் ஒத்துக்கொள்ளாமல் யோசனை செய்து கொண்டே யிருந்தவன், டாக்டரிடம் அழைத்துப் போனதும் அவர் தன் காரியத்தை முடித் துக் கொள்வதற்காகக் கோபாலனே கனக்குச் சமானமாய் தனது சோபாவிலேயே தன் பக்கத்தில் உட்காச் சொல்லி சுமார் ஒருமணி கோம் அவன் ஆயுட் காலத்தில் சாப்பிட்டுப் பார்த்து அறியாகபல அருமையான வஸ்துக்களை அவனுக்குக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னதோடு விலையுயர்ந்த சீமைச் சாயங்களையும் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/356&oldid=633236" இலிருந்து மீள்விக்கப்பட்டது