பக்கம்:ஜெயரங்கன்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரிக்கல் 333

பாயிருக்கலாம், அல்லது அவர்கள் சென்ன சென்றபின் அவர்கள் ாரியஸ்தர் எவாாவது செய்திருக்கலாம். இன்னரென்று திட்ட மாய்ச்சொல்லவும் முடியாது. அதைக் கண்டுபிடிக்க முயல்வதும் உசி தமல்ல; முயன்றாலும் கிட்டமாய்க் கடைசி வரையில் தெரியவே தெ ரியாது. ஆகையால் இவ்விஷயத்தைக் கனவாக கினத்து மறந்து விடுவதுதான் நலம் என்பது எனது முடிவான அபிப்பிாயம். ஏனெ னில் தங்கள் தலை போவதானுலும் தேவமார் எவரையும் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். - -

ஜில்லா மாஜிஸ்டிரேட்-பன்றிகள், பசுக்கள் முதலியவற்றின் காலடிகள் ஆற்றுத் தண்ணீர் வரை தெரிந்து அப்பால் மாபமாயின. ஆனல் அந்த இடத்தில் இரத்த அடைாளங்கள் இருந்தனவே! எதற்காக

கோவிந்தன்-அதுவரையில் நடத்திக் கொண்டு போகப்பட்ட குதிரை, பசுக்கள், பன்றிகள், முதலியவை ஆற்றுமண்டபத்திலிருக் கும் சுரங்கவழியாய் திருட்டு மாடுகளை அடைத்து வைக்கும் இடம் கொண்டுபோகப்பட்டதால் அவ்வாறு சுரங்க வழி அதன் சமீபத்தி லிருப்பதாக எவரும், ஊகிக்கா வண்ணம், அவ்விடத்தில் ஆட்டுத் கோட்டியில் ஆடுகள் அறுத்த இரத்தத்தைக் கொண்டுவந்து எவ ஐசகதேகிக்கா வண்ணம் தேடிவருவோர் கண்களில் மண்போட்டு மறைப்பதற்காக ஊற்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜில்லா மாஜிஸ்டிரேட்-ஆல்ை இப்போது அதன் அருகிலு ள்ள மண்டபங்களைச் சோதித்தால் அது எங்கு கொண்டுபோய் விடு கிறெதன்றம் சொந்தக்கார் யாரென்றும் இப்போதாவது கண்டு கொள்ளக் கூடுமல்லவா? - . . . . - கோவிக்தன்-எப்போது சுரங்கவழி யிருப்பதாக வெளிக்குச் தெரிந்துவிட்டதென்று அதன் சொந்தக்காாருக்குக் தெரிந்தகோ அன்றே மூடப்பட்டிருக்கும். இப்போது தோண்டிச் சே கித் கால் ஆற்றுமணலைக் தவிர வேருென்றம் அகப்படாது ! கிருநெல் வேலி ஜில்லாவிலுள்ள அபார வேலைகள் செய்யும் கூட்டக்கார் சா மான்யர்களல்ல. ஏன்? தங்கள் பங்களாவில் படுத்திருந்த தங் களைக் கட்டிலோடு தங்களுக்குத்தெரியாமலும், தங்கள் தாக்கத்திற்கு பங்கம் வராமலும் அசையாது சுமார் 40மைல் தாக்கிக்கொண்டு போ எவர்களைச் சர்மர்த்தியசாலிகளென்று ஒப்புக் கொள்வதில் தடை யுண்டோ?

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/358&oldid=633238" இலிருந்து மீள்விக்கப்பட்டது