பக்கம்:ஜெயரங்கன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதே வீரியம் பெரிதோ? 3

களை இரகசிய துப்பறியும் வேலையில் வைத்திருப்பதில் என்ன பிரயோஜனம்?

டேப்டி மாஜிஸ்டிரேட்:-தாங்கள் கினைப்பது சரியல்ல, என க்கு வந்த கடிதத்தில் தான்் சொன்னபடி பஹறிாங்கமாய் எழுதப்பட வில்லை. ஆகையால் தான்் அவர்களால் கண்டு கொள்ளக்கூடவில்லை. எனக்கு மட்டும் விளங்கும்படி எழுதியிருந்தது. ஆகையால்தாங்கள் அவர்கள் பேரில் கோபப்படக் காரணமில்லை.

ஜில்லா மாஜிஸ்டிரேட்-துப்பறியும் வேலை செய்ப்வர்களுக்கு அவ்வாறு யூகித்தறிய சக்தியில்லாவிட்டால் அவர்களே வைத்திருப்பு தில் என்ன பிரயோஜனம்? எழுதப்பட்டவர்கள் கோர்கவர் எழுது வார்கள்? எப்படியாவது சந்தேகித்திருக்கல மல்லவா?

டெப்டி மாஜிஸ்டிரேட்-காங்கள் அவர்கள் பேரில் குறை கூறு வது நியாயமல்ல. இப்போது நான் இவ்வளவு துராம் தங்களுக்குச் சொன்னபின்னும் சேற்று எனக்கு வந்த கடிதங்களே யெல்லாம் தங் சுள்கையில் கொடுக்கிறேன். தாங்கள் வாசித்துப்பார்த்துச் சந்தேகப் படக்கூடியபடி எழுதப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.

என்அ.சொல்லிப்பல கடிதங்களைக் கொடுத்தார். அவுர்வங்கி வாசித்து விட்டு அதில் ஒன்றிலும் இன்று அனுப்புவதாக எழுதப் படவில்லையே; பின் தாங்கள் எவ்வாறு சொன்னீர்கள்? : என்றார், அப்போது டெப்டிமாஜிஸ்டிரேட் அக்கடிதங்களிலிருந்து ஒரு கடி த்தை எடுத்துக் கொடுத்தார். அதில்பின்வருமாறு எழுதியிருந்தது. க டி த ம் திருச்செந்தூர், - 46-8 -- ... எஜமானவர்களுக்கு முருகக்கடவுள் கிருபையால் அநேகஅது கூலங்கள் உண்டாவதாக, தங்கள் உத்திாவு பிரகாரம் வெள்ளிக் கிழ. மை இரவு கட்டாயமாய் யாதொரு குறைவுமில்லாமல் முருகக் கடவு இருக்கு அர்ச்சனை செய்து விடுகிறேன்.

முத்தய்யர். என்றுஎழுதியிருந்தது. வாசிக்ததும்திகைத்தார். அப்போது டெப்டி மாஜிஸ்டிரேட் நான் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு வெள்ளிக்கிற மை இரவு அர்ச்சனை செய்யும்படி இ:ேஆ *

வில்லை யாதலால் அக்கடித ரிவர்ச் சேர்த்து

விடுவிக்கன்மகியதாகவே,

ஜில்லாமாஜஸ்டிரேட்மணனு தலைமைக்காான்? அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/36&oldid=689826" இலிருந்து மீள்விக்கப்பட்டது