பக்கம்:ஜெயரங்கன்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்புவிவரித்தல் 355

தது. நீகார் என்பதின் ஆங்கிலேய முதல் எழுத்து S ஆதலால் அக்க S என்னும் எழுத்து நீகாருக்கும் சக்காராஜூவுக்கும் பொ துவானதாலும், அவர் பேர் மாற்றிய பின்னும், இாண்டு பேர்களின் முதல் எழுத்தும் S ஆனதாலும் எந்த பேருக்கும் அந்த முதல் எழு த்து பொருந்துமென்றும் அவர் அவ்வித வாசனை புகையிலேயே உப யோகித்து வந்ததாலும் அவருடையதென்று கிச்சயித்துக் கொண் டேன். 5வது-பேணுவின் முனை மழுங்கியும் விழுந்திருந்தது. ஆறு குறிப்புகளில் முதலாவதாகச் சொன்ன சந்தேகத்தை ஸ்திரப்படுத் திவதற்காகவே பே ைமுண் மழுங்கும்படி போடப்பட்டிருந்தது. ஆளுல் இயற்கையாய் இழுக்கப்பட்டிருக்கால் பேணு வலது கைப்ப க்கத்தில் விழுந்திருக்கும் இடது கைப்பக்கத்தில் விழுக்கிருத்த கால் தெரியாமல் அவ்வாறு போடப்பட்டதென்றும் அது மோசமென்றும் அறிந்துகொண்டேன். 6வது - தெரிசன் உண்டி பலப்பற்றி (340ம் பக்கத்தில்) விவரித்துவிட்டேன். ஆகையால் இனி விவரிக்கவேண்டியது ஒன்றுமில்லையெனவே நம்புகிறேன்.

என்றார். அப்பல் யாரும் கோவித்தனே எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. அப்பொழுது ரீமான் சக்தராஜுகாரு எப்போதா வது. ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டு அகற்கடையாளமாக நீலக்கல் பதித்தமோதிரத்தை அனுப்பினுல் சன்னலியன்ற உதவிசெய்வதாய் ஸ்ரீமான் நீனிவாசலு ராஜகோரு சக்தாஜுவி-ம் கொடுத்த லுப்பி தான் தனது கையில் அணிக்கிருந்த லேக்கல் பதித்த மோகி சத்தை எடுத்தி சுந்தராஜு தன் தகப்பகுரிடம் கொடுத்து இனி இக்க மோதிரம் எனக்கு அவசிய மிராது.இ துவரையில் இதை உப யோகித்துத் தங்களிடம் உதவி கேட்கப் பிரமேயம் ஏற்படவில்லை. இனிமேல் அப்பேர்ப்பட்ட சக்தர்ப்பம் ஏற்படுயென்று.இrண் கினக் கவில்லை. . ஆகையால் தலை முனை தத்துவமாய் வைத்திருக்கும் இம்மோதிரம் தங்கள் வசமே இருக்கட்டும் “எனச்சொல்லி ரீனிவா சலு ராஜகோரிடம் கொடுக்க அவர் வாங்கி பக்கோபஸ்தாய் இரும் புப் பெட்டியில் வைத்தார். சுப்பாாஜாவுக்குத் தெரியாமல் ஜெய லசுகிமி பாலாங்க ராஜாவிடம் இருமுறை ஜாடைகாட்டியதாக 298ம் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்னவென்று அறிய வாசகர் கள் ஆவலாயிருக்கலாம். முதலில் ஜாடைகாட்டியது காத்தா அவர்கள் அங்கிருப்பதைப்பற் றி ெதரி விபரம ருக்கும்படிக்கும் இர ண்டாவது முறை காடை காட்டியது அவருக்கு ஆகாரம் கொடுக் கும் கோமாதலால் ரீமான் பாலசங்க ராஜ காரை தங்களுடன்பே வேண்டாமென்றதுமே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/360&oldid=633241" இலிருந்து மீள்விக்கப்பட்டது