பக்கம்:ஜெயரங்கன்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாவது அத்தியாயம்

சு பம்

தான் தான் செய்தவினை தானே அனுபவிப்பார்” இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே போலீஸ் இன்ஸ்

பெக்டவர்கள் அங்கு அவசரமாய் வந்தார்கள். கோவிக்கன் எழு ந்து போய் என்ன விசேஷமென்று கேட்க, காவலில் வைக்கப்பட்டி ருந்த காந்திமதியா பிள்ளை, சாமிரெட்டி, கொண்டப்பர்ெட்டி, ஆகிய மூவரும் இருக்காற் போலிருந்து வாந்தியெடுத்ததாகவும் சில நிமிஷ ங்களில் மூவருக்கும் கைகால்கள் இழுத்து இறந்துபோனதாகவும் அவர்சள் மூவரும் இறப்பதற்குமுன் காந்திமதியா பிள்ளை ஸ்ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜ-காரின் மேல்விலாசமிட்ட ஒரு காகிதத்தைத் தன்னிடம் கொடுத்ததாகவும் அதைத் தான் உடனே கொண்டு வந்த தாகவும் சொன்னர். கோவிந்தன் இவ்விஷயங்களை அங்குள்ள வர்களெல்லோருக்கும் தெரியும்படிசொல்லி அக்காகிதத்தை ரீமான் ஸ்ரீனிவாசலு ராஜூகரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்ஞர். அவர் உரையைத் திறந்து எல்லாருக்கும் கேட்கும்படி உாக்க வாசித்தார்.

கடிதம்

ம-ா-ா-ழரீ மஹா கன்ம் பொருந்திய எஜமானவர்கள் திவ்ய சமுகத்திற்கு எஜமானத் துரோகியும், கம்பிக்கை துரோகத்திற்காக ஏமுேழு ஜென்மங்களுக்கு நாக பாதையே அனுபவிக்கப்போகும் காந்திமதி எழுதிக் கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், சின்ன எஜமானருக்கு இன்னலை விளைவித்த காமாசுகிராவைக் கெடுப்பதற். காக நான் முதலில் நமது குடும்ப விரோதிகளாகிய சாமிரெட்டி 2 கொண்டப்பரெட்டி, ஆகிய இருவருடன் கலந்துபேசி, அவர்கள் சொன்ன பிரகாம் கப்பு கணக்கெழுதித் திருடி 137 சவரன்கள் வாங்கி சுடலையின் கீழ் மண்ணில் போட்டுவிட்டு மொட்டைக்கடிதம் எழுதி கமாகதிராவை வேலையினின்றும் தற்காலியாக நிறுத்தும் படி செய்துவைத்தேன்: அப்பால் அவர்கள் புத்தியைக் கேட்டு குதிரைப் பந்தயத்தில் பந்தயம் கட்டிகுல் அமோக இலாபம் வரு மென்றும் சவான்கள் தொகையையும் ஈடு செய்து விட்டு மேலும் பெருக் சகைகள் சம்.ாதிக்கலாமென்றம் சொன்னபிரகாரம் மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/361&oldid=633242" இலிருந்து மீள்விக்கப்பட்டது