பக்கம்:ஜெயரங்கன்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு படம் 35?

தப்புக் கணக்கெழுகி 1000ரூ கொண்டு போய்த் தோற்று விட்டேன். மேற்சொன்ன இரண்டு துகைகளையும் சீக்கிாம்பர்க்கி செய்தாலொ ழிய தாங்கள் கண்டுபிடித்த விடுவீர்களென்று சர்மிரெட்டியிடமும் கொண்டப்ப ரெட்டியிடமும் கேட்க, அவர்கள் டெப்டி கலெக்டர் மாதவராஜ அவர்கள் விட்டில்திருடி பர்த்திசெய்துவிடலாமெனச் சொன்னர்கள். இந்த ஜில்லாவிலுள்ள எவரும் எஜமான் வீட்டிலா வது, ரீமான் மாதவாாஜ-காரு விட்டிலாவது கிருட ஒத்துக் கொள்ளமாட்டார்களென்று தெரிந்து சாமி ரெட்டி சென்னையிலிரு ங் த ஒட்டலியையும் காடியையும் அழைத்து வந்தார். காங்கள் அங்கு திருடச் சென்றபோது கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வங்கதைப்போல் ஸ்ரீமான் மாதவாஜூ அவர்கள் விடு திறந்திருக் கவே, பின்னல்லோக்கூடிய கஷ்டங்களைக் கவனியாமலும், பாவங்கள் அதிகமாகி காங்கமுடியாத அளவு ஆகும்போதுதான் தஷ்ட்கிக்ாக சிஷ்ட பரிபாலனம் செய்யும் பாக்தாமன் கோன்றி ஒரே அமுக்காய் பாதாள லோகத்தில் இருத்தி விடுவாரென்பதை - அறியாமலும், எங்களுக்கனுகூலமாகவே கடவுள் உதவிபுரிந்து கிறந்து வைத்திருப் பதாக கினைத்துப்போய் கிருடிக் கொண்டு புறப்படும்போது தெரு வில் ஏதோ சக்தம் கேட்டதைக் கண்டு பயந்து கட்டட்டியின் வழி பாய்ச் சென்று நோட்டுகள் கைகள் முதலியவற்றை என் அறையில் வைத்து பங்கோபஸ்து பண்ணிவிட்டு ஒன்றுமறியாதவனைப் போலி ருந்தேன். தாங்கள் என்ன அன்றிரவு அழைத்து அணு பைசாவு டன் உதயத்திற்குள் பைசல் செய்யா விட்டால் சும்மா விடமாட்டீர் களென்று சொன்னதாலும், தாங்கள் சொன்னுல் அவ்விதமே செய்து தீர்ப்பீர்களென்பதை புணர்ந்த சமிட்ெடி கொண்டப்ப ரெட்டியிடம் போய்ச் சொல்லி எவரிடமாவது அத்தொகைகள் கடன் வாங்கிக் கொடுக்கும்படி கேட்க அவர்கள் வேண்டியவர்களிட மெல்லாம் கேட்டுப் பார்த்தும் கடன்பெற முடியாததாலும், அந்த ஈகைகள் முதலியவற்றை அப்போது கொதுவை வைத்தால் கிட்ட மாய்ப் பிடித்துக் கொள்வார்களென்றும் திருடிய கோட்டுகளின் கம் பர்கள் பஹிாங்கப்படுத்தப்பட்டிருப்பதால் அவைகளைக் கொடுத் தால் அகப்பட்டுக் கொள்வோமென்றும் வேறு ஜில்லாக்களில் கொ ண்டு போய்தான், சாவகாசமாய் மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டுமெ ன்றும் இனி தங்களை உயிருடன் வைக்கால் கிட்டமாய். எல்லோரு க்கும் ஆபத்துவிளைவது நிச்சயமென்றும் சொல்லி ஒரு விஷத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/362&oldid=633243" இலிருந்து மீள்விக்கப்பட்டது