பக்கம்:ஜெயரங்கன்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36O ஜெயரங்கன்

லசுகிமியும் கூடப்போக, பாலாங்க ராஜூவும் பின்பற்றிச் சென்றார், அவர்கள் மூவரும் போய் சேரும்போக காக்கிமதியா பிள்ளையின் பிராணன் போகும் கருவாயிலிருந்தது. ரீமான் நீனிவாசலு ராஜா காந்திமதி ! உன்னே மன்னித்து விட்டேன். நான் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறேன் என்பதை அறியாத இப்பேர்ப்பட்ட முட்டாள் வேலை செய்துவிட்டாயே விஷக்திற்கு மாற்று இருந்தால் சொல்லு” என்று கேட்டார். ஜெயலகதிமி மாமா! மாமா! ! என அலறினுள். காந்திமதியா பிள்ளையின் முகத்தில் சந்தோஷக் குறிகள் தோன்றின. அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது; இரு கைகளைத் தூக்கி நமஸ்கரித்ததும், கைகள் சோர் ந்து விழுந்தன, கண்ணே மூடினர், உயிரும் உடலை விட்டகன்றது. டாக்டர் ‘காந்திமதியா பிள்ளையின் இவ்வுலக நாடகம் முடிந்துவிட் டது” என்றார், நீனிவாசலு ராஜகாரும் ஜெயலகதிமியும் வருக் தினர்கள். பாலாங்க ராஜுகாரு அவர்களிருவருக்கும் தேறுதல் சொல்லி அழைத்துச் சென்றார். காந்திமதியா பிள்ளே, கனது எஜ மானருக்கு அனுகூலம் செய்வதாக மனப்பூர்வமாய் நம்பி எதிரிகள் வார்க்கைகளேக் கேட்டு காமா கதிராவுக்கு விரோதமாய் சதி செய்க போதிலும் இறுதியில் ‘கெடுவான் கேடு கினைப்பான்’ என்பதை மெய்ப்பிக்க காமாசுகிராவைக் கெடுப்பதற்காகச் செய்த சதியானது அதுவரையில் தலைமுறை தத்துவமாய் எடுத்து வக்க தற்பேரையும் புகழையும் இழக்கும்படி செய்ததோடு, பயிர் செய்தால் ஒன்று அருக வளருவகைப் போலும் அதிலும் தீய காரியங்கள் களைகள் வளருவதுபோல் வெகு உற்சாகமாய் ஒன்று தாகவும் நாறு ஆயிர் மாகவும் பல்கிப் பெருகுவதைப் போலும் பெருகி ஒரு தீச் செயலி. லிருந்து பல தீச்செயல்கள் செய்யும்படி தாண்டி இறுதியில் பல கொலைகளை செய்யும்படியும் நேர்க்கது. இதை வாசிக்கும் சகோதா சகோதரிகளே! நீங்கள் இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய அபூர்வ படிப்பின் ஒன்றிருக்கிறது. அது என்ன என்பீர்களோ மைக்குக் கெடுதல் செய்தவர்கள ாயினும் வர்களைக் கெடுப்ப் தற்காக நாம் சதி செய்சால் இறுதியில் கம்மை நமது சதியே படுகுழியில் தள்ளிவிடும் என்பதுதான். - -

நிற்க, ரீமான் நீனிவாசலு மாஜு, ஜெயலக்ஷ்மி பாலாங்க ராஜா காந்திமதியா பிள்ளையைப் பார்க்கச் சென்றவுடன் சுத்தா ாஜூ, செல்லம், செல்வம், சுப்பாாஜ தங்கள் தங்கள் அறைகளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/365&oldid=633246" இலிருந்து மீள்விக்கப்பட்டது