பக்கம்:ஜெயரங்கன்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 ஜெயாங்கன்

அன்று மாலை 3 மணிக்குத் திருநெல்வேலி வக்கில் சுந்தாவா தாச்சாரியவர்கள் ஸ்ரீமான் சுந்தாராஜாவை அழைத்துக் கொண்டு வந்து ஜில்லா மாஜிஸ்டிரேட்டவர்களிடம் விட்டு ரீமான் சுந்தாாா ஜூ பேரில் ஏற்பட்டிருக்கும் வாாண்டுக்கு தானகவே மாஜிஸ்டிரேட் முன் வந்த ஆஜர்படுத்திக் கொண்டதாகச் சொல்லி அத்துடன் முன் கேள்: கடந்து கொண்டிருந்தபோது தன் ககதிக்காரரை பத்தாயிரம் ரூபாய் ஜாமீனில் விட்டிருந்தது போல் இப்போதும் ஜாமீன் பேரில் விடவேண்டுமென் றும், சுந்தாாாஜகாருக்கும் ஜில்லாமாஜிஸ்டிரேட் டவர்களுக்கும் முன் நடந்த கேஸ் சம்மந்தமாக விரோதம் ஏற்பட்டி ருந்ததாகவும், டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் பாாபகமன்னியில் விசாரிப்பாரென்ற கம்பிக்கையுடன் அக்கேசை அவர் விசாரிப்பதில் ஆட்சேபனையில்லையென முன் ஒ த்துக்கொண்டு. கையொப்பமிட்ட தாகவும், டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள், ஜில்லா மாஜிஸ்டிரேட்ட வர்கள் துாண்டுதலின் பேரில் தனக்கு கியாயத்தீர்ப்பளிப்பார்களெ ன்ற நம்பிக்கை தன் ககதிக்காரருக்கிப்போது இல்லாததால், இக்கே சை வேறு எந்த ஜில்லாவுக்காவது மாற்றிக்கொள்ள ஹைக்கோர்ட் டில் மனுக்கொடுக்க உத்தேசி த்திருப்பதாயும் அதுவரையில் டெப்டி மாஜிஸ்டிரேட் கேசை நடத்தாது கிறுத்தி வைக்கவேண்டுமென்றும் மனுதாக்கல் செய்தார்கள். ஜில்லா மாஜிஸ்டிாேட்டவர்கள் ஹைக் கோர்ட்டில் மனுகொடுத்து உத்தாவு பெறுவதற்காக 2 வாரம் வாய்தா கொடுப்பதாகவும் ஆளுல் முன்ப்ோல் ஜாமீன்பேரில் விட முடியாதென்றும் சொன்னர். ஜில்லா மாஜிஸ்டிாேட்டவர்கள் அவ் வாறு சொன்ன்வுடனே வக்கீல் சுந்தாவாதாச்சாரியாாவர்கள் தன் கக்கிக்காாாாகிய சுக்காராஜு பேரில் எவ்வித குற்றமும் ருஜாவா * வில்லையென்றும் ஆகையால் கட்டாயமாய் ஜாமீன்பேரில் விடவேண்டு மென்றும் வாதாடினர். கடைசியில் லட்ச ரூபாய் ருெக்க ஜாமீனும் இரண்டு லட்ச ரூபாய் டெப்டிமாஜிஸ்டிாேட்டுக்குத் திருப்பாகும்படி நபர் ஜாமீனும் கொடுப்பதாகில் ஜாமீன்பேரில் விடுவதாசச் சொன் ஞர். நபர் ஜாமீன் கொடுப்பதாகில் சொத்து மதிப்பு முதலியவை கள்ளும் காளகெனச் சர்க்கார் அதிகாரிகளுக்குக் கிருப்தியாகும் படி செய்வதற்கு ஒன்றிரண்டு தினங்களாவது பிடிக்குமாதலாலும் அது வரையில் தனது ககதிக்காரர் சிறையிலிருக்க விரும்பாததாலும் மூன்றுலட்ச ரூபாய்களும் ருெக்க ஜாமீனுகவே வாங்கிக் கொண்டு அப்போதேவிட வேன்டுமென்று சொல்லி பத்தாயிம் ரூபாய் கோட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/367&oldid=633248" இலிருந்து மீள்விக்கப்பட்டது