பக்கம்:ஜெயரங்கன்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு பம் 365

கதிராவ் கண்களில் நீர்வடிய தலை குனிந்தவாறே பதில் சொல்லாது கின்றார், இனிமேலாகிலும் முன்போல் நல்ல பேர் எடுக்கப்பிரயா சைப்படும் என எச்சரித்து அனுப்பிவிட்டார்.

பரீமான் பாலாங்கராஜவை. மிகவும் கேவலமாய்ப் பேசி, அடித்து காரி உமிழ்த்து என்னென்னமோ செய்த ரீமான் நீனி வாசலு ராஜ-காருக்கு அவர் பேரில் எவ்வாறு அபார பிரியம் ஏற். பட்டதென வாசகர்கள் ஆச்சரியப்படலாம். ஸ்ரீமான் ஸ்ரீனிவாசலு ாாஜகாரு இயற்கையாகவே தற்குண நற்செய்கைகளுடையவரா யிருந்ததோடு பெருந்தன்மையும் வாய்த்தவர். அவருக்கு முகத்தி ற்கு நேரில் நீங்கள் சரியானபடி படிக்காததால் உங்களைக் கலியா ணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று தனது வரிசைப் பெண் சொன்ன சொல்லம்பானது அவர் மனதில் ஆழமாய்க் கைத்து அமோக கோபத்தை உண்டாக்கினதின் பயனக மூன்று தல்ை முறை களாக விரோதம் நீடித்து வந்தது, கான் அளவு கடந்த பிரியம் வைத்திருத்த தனது அருமை பெளத்திரி ஜெயலகதிமி, தான் விவா கம் செய்து கொண்டால் பாலாங்க ராஜ வைத் தான் விவாகம் செய்து கொள்வதாகவும், அவ்வாறு செய்ய விட்டால் வேறு எவரையும் விவாகம் செய்து கொள்ளமாட்டா ளென்றும்; த்தியி லாவது மடிந்து விடுவாளென்றும் சத்தியமாய்ச் சொல்லி விட்டதா அம், எல்லா அம்சங்களிலும் பாலாங்க ராஜூவுக்குச் சமானமான குணங்களுடையவர் வேறு யாராவது - தன்னை மணக்கக்கூடியவர் இருந்தால் சொல்லும்படி அவள் கேட்ட நியாயமான கேள்விக்கு தன் மனசாட்சிக்கு விரோகமில்லாமல் தன்னல் பதிலளிக்க முடியா மல் போய் விட்டகாலும், ஜெயலகதிமிக்கு செம்பாலடித்த காசுகூட வைக்காமல் எழுதியவில்லை நீமான் நீனிவாசலு ராஜூ, பாலாங்க ராஜூவிடம் காட்டி இப்போது என்ன சொல்லுகிறாய்ரி’ எனக் கேட்டபோது சற்றேனும் முகம் சுளிக்காமலும், எள்ளளவாவது வருக்காமலும், பாலாங்கராஜா, “இன்னும் ஜெயலகதிமி அணிந்திரு க்கும் எல்லா நகைகளையும் கழற்றிக் கொண்டு பிறந்தவுருவுடன் கொடுத்தால்கூட, தான் அவளைச் சந்தோஷமாய் விவாகம் செய்து கொள்வதாய்ச் சொன்ன மாக்கிரத்தில் ரீமான். ரீனிவாசலு ாஜுகாருக்கு பாலாங்க ராஜா பேரில் ஏற்பட்டிருக் ச வெறுப்பு முற்றிலும் நீங்கி அவரைப்பற்றி அதிக கெளரவமான மதிப்பு ஏற் பட்டுவிட்டது. அப்போது சுத்தராஜ சுரங்க வழியாய் வருவகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/370&oldid=633252" இலிருந்து மீள்விக்கப்பட்டது