பக்கம்:ஜெயரங்கன்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 ஜெயரங்கன்

போது அப்பக்கம் வந்த ரீமான் சுந்தாாாஜ-காரு அதைக் கவனித் ததும், கட்டுமஸ்தான இருபதுதடியர்கள் இருவரை எதிர்ப்பதையும் அவ்விருவரும் தங்களால் கூடியவரை முயன்று தைரியமாய்சண்டை போட்டு அபாயகரமான கிலைமையிலிருப்பதையும் உணர்ந்ததும்,தான் தன்னத்தனியாய் அந்த இருபது கடியரை எதிர்ப்பதால் தனது பிரா ண னுக்கு திட்டமாய் அபாயமுண்டாகக்கூடும் என்பதைத் தெரிக்கம் கொஞ்சமாவது அஞ்சாமல் அவர்களிருவரின் ஒத்தாசைக்கு வந்து பலமான சண்டை போட்டார். அத்துார்த்தர்களில் ஒருவன் அவ ாைக் கத்தியால் பல குத்துகள் குத்தியதாலும், பல அடிகள் அடித்த தாலும் தலையிலிருந்து வடிந்து தன் வாய்க்கு வந்து கொண்டிருந்த சத்தத்தை உமிழ்த்துவிட்டு, காலாபக்கங்களிலும் மாறி மாறி பலமாக அடித்தார். அப்போது அத்தார்த்தன் அவரைக் கத்தியால் பலமாய் மூன்றிடங்களில் குத்தவே ரீமான் சுந்தாராஜ மூர்ச்சித்துக் கீழே விழுந்து விட்டார். அச்சமையத்தில் அப்பக்கம் பலர் வந்து பார் த்து கூச்சலிடவும் அக்கடியர்களெல்லாம் மூலா மூல ஒடி விட்ட னர். ரீமான் சுந்தாாஜகாரும் காங்களும் கீழே விழுந்து விட் டோம். எங்களுக்கு சாதாரண அடிகளும் ஆயாசமும் தவிர கத்திக் குத்துகளில்லை. ஆனல் தைரியமாய் எங்களுக்கு ஒத்தாசை புரிய வந்த சுந்தாாஜகாருக்குக்கான் பலமான அடிகளும் கத்திக் குக் துகளும் விழுந்தன. கூச்சலுண்டான கொஞ்ச நோக்கில் போலி சார் வந்ததும் அபாயமான நிலையிலிருந்த சுந்தாாாஜ-காரை ஆஸ் பத்திரிக்குக்கூட அழைத்தப்போய் உத்யோகஸ்தரை வைக்கும் இடத்திற்குச் செலுத்தவேண்டிய தொகையைக் கட்டி அவருக்கு வேண்டிய சிகிச்சை செய்யும்படி வேண்டிக் கொண்டார்கள். மயக்கம் Qதளிவிக்கும் மருந்துகள் கொடுக்கவே அவர் கண்திறந்துபார்த்தார். அவர் பேர் விலாசம் முதலியன கேட்க அவர் வாய் திறக்காமல் கண் னே மு? க்கொண்டார். அப்போது சக்கரவர்த்தி திருமகளுர் தனது போச்சிட்ட சீட்டை அவர் ஜோப்பியில் போட தனது கையை அவர் ஜோப்பியில் போட்டபோது அங்கு ஒரு படம் இருக்க, அதை எடுக் துப்பார்த்து அத்திகவானுடைய படமென்று தெரிந்ததும் அதைத் தன் ஜோப்பியில் வைத்துக் கொண்டார். அத ற்குள்ளாக போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து அவர்களிருவருடைய பேர், விலாசம் முதலியன கேட்க, போலிப்பெயர்களைச் சொல்லித். தான்கள் சக்ரவர்த்தி திரு மகளுருடன் வந்தவர்களென்றும் கவர்ணர் மாளிகை தமது தற்கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/375&oldid=633257" இலிருந்து மீள்விக்கப்பட்டது