பக்கம்:ஜெயரங்கன்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஜெயாங்கன்

பாவது கண்டுபிடிக்கும்படி சொல்ல, அவர்கள் துப்பறியும் கோவிச் தன அழைத்து வந்து சக்ரவர்த்தி கிருமகளுரிடம் விட, அப் படத்தின் பிரதியொன்றை அவரிடம் கொடுத்துகடந்த விருத்தாந்த ங்களை ஒளிக்காமல் அவரிடம் சொல்லி, எப்படியாவது எப்போதா வது அவரைக் கண்டுபிடித்து நோக தனது சொந்த விலாசத்திற்கு எழுதும்படியும் அக்த அடையாளத்தைக்காட்டும் காகிதஉறைகளைக் கொடுத்தும் திட்டப்படுத்தினர்கள். அப்போது கோவித்தல்ைகூடிய வரையில் முயன்றும் கண்டு பிடிக்க முடியாமற் போய் விட்டது. கடைசியாக செல்வத்தைக் கண் இபிடிக்க அவர் கொடிகாமம் செ போது ரீதரர் வீட்டில் சக்ரவர்த்தி கிருமகளுர் கன்னிடம் கொடுத்த படம் மாதிரி படம் போட்டிருக்க, அது யாருடைய தெ. ன்று கேட்டு பூநீதாரென்ற சுந்தாராஜூவின் படமென்று தெரித்த வுடனே சக்ரவர்த்தி கிருமகளுருக்கு அவர் விலாசம் தெரிவித்த தோடு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் வாாண்டுகளையும், பறிமுதல் உத்தரவுகளையும் பற்றிக் கோவிந்தன் சக்ரவர்த்தி கிருமகளுருக்குத் தெரிவித்தார். உடனே வாாண்டுகளையும் பறிமுதல் உத்தரவுகளை யும் ரத்து செய்யும்படி செக்ரடெரி ஆப் . ஸ்டேட் பார் இந்திர (Sceretary of state for India) அவர்களு க்கு உத்தரவிட்டிருப்ப தாகக் கோவிந்தனுக்குத் தந்தி படித்ததோடு ரீமான் சுந்தாாாஜகாரைக் கூடியல்ைதியில் லண்டனுக்கு அழைத்து வரும்படியும் திெரி வித்தார்கள். ஆகவே ஆகி காலத்தில் விர தீரச்செயல்கள் செய்தவர் களுக்கே அாசர் பெருமான் இப்பட்டம் அளித்ததைப்போல் தாங்கள் இன்னரென்று தெரியாமலிருந்தும் தங்களுக்கு உப காரம் செய்வதால் பதில் உபகராம் அகப்படுமென எதிர்பாராம இரண்-இருபது பே ைஎதிர்ப்பதில் தனக்குக் கஷ்டம் வரு வது திண்னமெனத் தெரிந்தும் தனது பிராணனக் கிரணமாக மதி ..த்தி ஒத்தாசைக்கு வந்த சுந் தாராஜ-காரின் அரியகுணத்தை எடுத்து விரிவாகப் பேசிவிட்டு கடைசியில் அவர் குடும்பம் தலைமுறை தத்து வமாய் கியாகி பெற்ற குடும்பமென்றும் சொன்னதோடு சுந்தாாாஜா வின் விரோதிகளாகக் கருதிய சீதாராம சாஸ்திரிகளையும் அவர் சம் சாத்தையும் கோகாவரி நதியின் வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய திரச் செயல்களையும் எடுத்துரைத்ததோடு, எல்லோருக்கும் அளிக் கும் பதக்கத்தை இப்போது தன்னைக் கொடுக்கச் சொன்னதாகவும், அரசர் பெருமான் பின்னல் சர்சுந்தாாாஜூகா ைசீமைக்கு வரவழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/377&oldid=633259" இலிருந்து மீள்விக்கப்பட்டது