பக்கம்:ஜெயரங்கன்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு பம்

ஆதிகாலத்தில் ‘சர்’ பட்டம் அளித்தவர்களுக்கு அரசர்கள் ாடுக்கும் குதிசைமேல் சவாரி செய்யும்போது அணியும் இரும்பு ால் மாட்டிகளுக்குப் பதிலாகத் தங்கக் கால் மாட்டிகள் கொடுக்க க்தேசித்திருப்பதாகவும் சொல்லி பெரிய கசகோஷத்திடையே 5க்கத்தைத் தமது கையினல் ஸ்ரீமான் சக்தராஜு உடுப்பில் சொ கிஞர். அப்பால் வக்தனுேபசாத்துடனும் விசேஷ விருத்துகளுட் தும் பட்டம் அளிப்பு விழா முடிவுக்கு வக்கது. பின் டிை விசேஷ த்திற்கு வந்தவர்களெல்லாம் தத்தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

டெப்டி மாஜிஸ்டிாேட்டவர்கள் அவ்விசேஷக்திற்கு வந்திரு க்க கோவிக்கனிடம், சக்கரவர்த்திார் திமான் சக்தாாாஜுகrசை மன்னித்து விட்டதாக, சக்கரவர்த்தித் திருமகளுர் கோவிச்சிஅக்குக் தத்தி கொடுத்திருத்தும், காத்திமதியா பிள்ளை முதலியவர்கள் இறந்த அன்று சக்தாஜ கேஸ் விஷயமாய் கோவின்தன அழைத்து இன்னின்ன மாதிரி செய்ய வேண்டுமென்று தான் யுக்திகள் சொன்ன போது என் கத்தியைப் பற்றி தன்னிடம் தெரிவிக்கவில்லை யென்று கேட்டார்.

கோவிந்தன்:-ஐயா! ஒருவர் இரகசியமாய் என்னிடம் சொல் லும் விஷயங்களை கான் அவர்கள் உத்தரவிருத்தாலொழிய வெளியே சொல்வதில்லை. மேலும் வாாண்டுகளுக்கு மறைத்திருக்கும் திமான் சந்தராஜுவை அப்பேர்ப்பட்ட உத்தரவு பிறத்திருப்பதை கான் அறியாவிட்டால் சட்ட விரோதமாய் அழைத்து வந்து என் வீட்டில் வசிக்க இடம் கொடுத்திருப்பேளுயென்றும் சட்ட விரோதமான காசி யம் கான் செய்வேளுயென்றும் தாங்கள் கவனித்தீர்களா? சமீபத்தில் தானகவே வெளிவருமென்று கான் சொல்ல வில்லை.

என்று சமாதானம் சொன்னர். மேற்சொன்னாட்டமளிப்பு விழா கடந்தேறிய 15 தினங்கள் பொறுத்து டெப்.டி கலெக்டர் மாதவராஜாகாரும் அவர் சம்சாரமும் வரிசை யெடுத்துக் கொண்டு வத்து வைத்து பாலரங்க ராஜூவுக்கு ஜெயலக்ஷ்மியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். மது இரு குடும்பத்தாருக்கும் விரோதமிருத்தபோதே மாப்பிள்ளையும் பெண்ணும் தீர்மானித்து ச்சயித்த விவச ஹத்தைப் பற்றி இப்போது கேட்க வேண்டிய பிர மேயமே இல்லையென்றும் தான் மனப்பூர்வமாய் அவர்களிருவரையும் ஆசீவதிக்கத் தயாராயிருப்பதாயும் சொல்லி விவாகத்தை கிச்சயி ர்து கல்ல சுபமுகூர்த்தத்தில் இராஜதானியிலுள்ள எண்பர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/378&oldid=633260" இலிருந்து மீள்விக்கப்பட்டது