பக்கம்:ஜெயரங்கன்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 ஜெயரங்கன்

பத்துக்கள் எல்லோருக்கும் தெரிவித்து வெகு விமரிசையாய் - ரங்க ராஜூவுக்கும், ஜெயலக்ஷ்மி அம்மாளுக்கும் விவாஹம் கடந்: விவாஹம் கடந்து தம்பதிகள் இருவரும் ஸ்ரீமான் நீனிவாச ாாஜ-காருக்கு கமஸ்காாம் செய்து அவர்கள் ஆசீர்வதித்த உட பாலாங்க ராஜா காத்தா தங்கள் கையிலுள்ள பிரம்பால் எப்போ, என்ன அடித்து ஆசீர்வகித்தீர்களோ அன்றே வாயால் ஆசீர்வகிப் தற்குப் பதிலாகத் காத்தா அவர்கள் பிாம்பால் ஆசீர்வதிக்கிறார்க . என்று நான் ஜெயலகதிமியிடம் சொன்னது ஞாபகமிருக்கிறதா?” எனக்கேட்டார். அதற்காக பாலாங்க ஜூஜை குழக்கையைக் துக்குவதைப் போல் இரு கைகளாலும் துக்கிவiரியனைத்து முத்த மிட்டு விட்டு கிரேக பலத்தால் வெல்ல முடியாத என்ன மனே அல்த்தால் வென்ற சூானல்லவா நீ” என்று சொல்லிக் கீழே விட்டு விட்டு “என் அருமை ஜெயலகதிமியை இனி பிரிய நேரிடுமே” என எங்கினர். அப்போது இவ்வளவு விரோதங்களுக்குக் காரணகர்த்தா வாயிருந்த பாட்டியார் வந்து ஜெயலக்ஷ்மி தங்களுக்குச் செய்தி வந்த பணி விடைகளைச் செய்ய என் ஒத்துக்கொள்ளுகிறேன்’ என் முன் வந்தார்கள். எல்லோரும் இந்த அபூர்வ காசுதியைக் கண்டு. ஆனந்தித்தார்கள். - ...-- க்கலியாணத்தை சாஸ்திரோக்கமாய் நடத்திவைத்தவர் சீதாராம சாஸ்திரிகள் தான் என்று நாம் சொல்லவும் வேண்டுமேரி அதற்காகப் பல பிலாமாங்களுள்ள பதியிைரம் ரூ விலையுள்ள பெரிய ச்ோப்பை மரங்கள் உள்பட நிலத்தையும் தானம் கொடுத்ததாக சர் சுந்தாராஜுகாரு பத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுத்தார்கள். அக்கலியாணத்திற்கு கொடிகாமத்திலிருந்து ஸ்ரீமான் ஜாக் _சங்யசெட்டியார், கொளம்பு துப்பறிவோர் மூவர் முதலியோரும் வங் திருத்தனர். கொளம்பு துப்பறிவோருக்கு தன் கிமித்தம் ஏற்பட்ட கஷ்ட நிவாரணமாக சுக்காராஜா தக்க சன்மானம் கொடுத்தனுப்பி ஞர். இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்ட கோவிந்தனுக்கு என்ன சன்மானம் கொடுக்கப்பட்டதென்று தெரியவில்லை. - - இக்க வலின் முக்கியஸ்தர்களாகிய ஜெயலகதிமி i பேரின் முதல் பாகமாகிய ஜெய என்னும் பதத்தையும், பால ரங்க என்னும் பதத்தின் பிந்திய பாகமாகிய ரங்கன் என்னும் பதத்தையும் சேர்த்து இதற்கு ஜெயரங்கன் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.தி

ஜெயாங்கன் முற்றிற்று :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/379&oldid=633261" இலிருந்து மீள்விக்கப்பட்டது