பக்கம்:ஜெயரங்கன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரியதோ வீரியம் பெரியதோ? 33

அட்வொகேட் ஜெனரல்:-எந்த உத்யோகஸ்தாவது கியாயக் தவறி கடந்ததாகவாவது அக்ரமம் செய்ததாகவாவது ஜட்ஜுக்குக் தோன்றினல் அப்போது எடுத்து விசாரணை செய்யலா மென்பது உண்மையே. கேஸ் ஆரம்பிப்பதற்கு முன்னலேயே ஹைக்கோர்ட்டில் மோஷன்செய்து அவர் விசானே செய்யுமுன் ஐக்கோர்ட்டார் விசா ாணை செய்யச் சொல்வதே சட்ட விரோதமான காரியம். ஆகையால் இதை இப்போது எடுத்து விசாரிப்பது சரியல்ல.

ஸ்ரீனிவாச ஐயங்கார்:-வருஷத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சர்க்கார் பேரீஜ் கட்டும் என் ககதிக்காரர் பட்டப்பகலில் பலரைச் சேர்த்துக் கொண்டு போய் அணு விலை தாளாத ஒர் பிலாபிஞ்சை அறுக்காக ஒரு காவடி அபாண்ட கேஸ் கொண்டு வந்தால் அதை நம்பிக்கொண்டு கெளரவமுள்ள என்ககூகிக்காார்மீது உடனே வாாண்டு பிறப்பித்தது எவ்வளவு கியாயமான காரியமென்பதை யோசித்தாலே, ஹைக்கோ ர்ட்டார் பிரவேக்ககாலாம், பிரவேசிக்க லாகாது, என்பது தெளிவாய்த் தெரியும். மேலும்,

ஜட்ஜுகள்:-அட்வொகேட் ஜெனரலவர்களுடைய ஆட்சேப கணு சங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஹைக்கோர்ட்டுக்கு எக்கட் டத்திலும் விசாரிக்க சகல அதிகாாங்களுமுண்டு. ஆகையால் உமது கேசைப்பற்றிச் சொல்லலாம்.

னிவாசய்யங்கார்:-கனம் பொருக்கிய கோர்ட்டாரவர்களே!

சீதாாம சாஸ்திரிகள் கொடுத்திருக்கும் பிராகில் என் ககதிக்காார்மீது அநேகவிதமான குற்றங்கள் சாட்டியிருந்தபோதிலும் ஒரே ஒரு குற் றந்தான்். அதாவது சட்ட விரோதமான கூட்டம் கூடி அக்கிரமமாய் அவர் தோட்டத்தில் பிரவேசித்து பட்டப்பகலில் ஒரு அணு விலைமதி ப்புள்ள பிலாப்பிஞ்சை பஹிரங்கமாய் கோள்ள யடித்ததான்் குற்றத் தைப் ற்றிதான்் கான் பேசவேண்டியிருக்கிறது. கூவாம் செய்து கொண்டிருக்க அம்பட்டன் கவசம்செய்யாமல் எழுத்து போனதாக வும், அம்பட்டர்கள். அவ்வூரில் சுவாம்செய்ய மறுத்ததாகவும், பக்க கிராமத்தில் டோய் கூவாம் செய்து கொள்ளப்போக அக்கிராமத்து அம்பட்டரும் சுவரம்செய்ய மறுத்ததோடு சாஸ் திரியைப் பைத்திய க்கானென்று பலர் கல்லாலடித்தாகவும், சாஸ்திரிகள் பெண்ஜாதிக்கு கடைக்காரர் உப்பு விற்க மறுத்ததாகவும், அவருடைய வைக்கோல் போர் செருப்பு வைத்துக் கொளுக்கப்பட்டதாகவும், கிராமத்தார் எல்லோரும் அங்கு வந்து வேடிக்கை பார்க்கிருந்தார்களே. யொழிய


so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/38&oldid=689831" இலிருந்து மீள்விக்கப்பட்டது