பக்கம்:ஜெயரங்கன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதே வீரியம் பெரிதோ? 35

நஷ்டக் கேஸ் தொடரலாம். நான் அதைப்பற்றி கிஞ்சிற்றாவது பயப் பட வேண்டிய பிரமேயமில்லை. அதிருக்கட்டும்; இப்போது கேசைப் பற்றிப் பேசுகிறேன். என் ககதிக்காரர் ஒரு பெரிய மிட்டாதார். அவருடைய பாட்டியார் இறந்துபோன காலத்தில் அவர் தகப்பனர் சுமார் ஐயாயிரம் ரூபாய் விலை பெறக்கூடிய ஒர் கிலத்தை தான்ம் செய்து பத்திரம் எழுதிக் கொடுத்தார். இதோ யிருக்கிறது பாருங் கள். அந்த பத்திசத்தின் உண்மையான ரிஜிஸ்டாாபீஸ் கல். அதில் சொல்லியிருப்பதென்ன? : இக்கர்ன் கெல்லைகளு க்குட்பட்டலேத்தை சர்வ சுதந்தா பாத்தியதையாகவும் புத்திர பெளத்திர பரம்பறையாக வும் தாகுதி விற்சிாையங்களுக்கு போக்பாய் ஆண்டனுபவித்திச் கொள்ள வேண்டியது” என்று எழுத்ப்பட்டிருக்கிறது, கனவான் களே! கவனித்தீர்களா? நிலத்தை மாத்திரம் தான்ம் கெ காட்டியிருக்கிறதே தவிர அதிலுள்ள மரங்களைக்கொடுத்ததாக ஒரு எழு த்துகூட் இல்லை. தான்ம் கொடுத்த காள்முதல் இத்தாள் வரையில் மாங்களின் மாசூல்களை எங்கள் கட்சிக்காசரே அனுபவித்து வருகி முர்களென்று சொல்வதற்கு ஆயிரக்கணக்கான சாகதிகள் தாயாா யிதங்கே பல கனக்குகளுமிருக்கின்றன. ஜமீன் நிலங்களிஅம் மிட்ட் எலங்களிலும் மாங்களும் சேர்த்துக் கொடுத்ததாக விவரமாய் சொல்லி இன்னின்ன மரங்களென்று குறிப்பிட்டு அவைகளும் கொடுக்கப்பட்டதாக எழுதினலொழிய மாங்கள் சொத்தமாவதில்லை யென்று நூற்றுக்கணக்கான கேஸ்கள் இக்கோர்ட்டிலேயே தீர்மானி க்கப்பட்டிருக்கின்றன. ஜமீன் மிட்டர் கிலங்களில் மாத்திரம் தான்் இந்த ஏற்பாடு இருக்கிறதென்று சொல்வதற்குமில்லை. அயன் நிலங் களிலும் புதிதாக ஜாரியாகும்போது அங்கிலங்களில் மாங்களிருப்பின் மாக்கிாையம் குறிப்பிட்டுச் சொல்லி வசூலிக்கப்பட்டிருந்தாலன்றி - அம்மாங்களே ஜாரி எடுத்துக் கொண்டவன் வெட்டிகுல், சர்க்கார் சொக்கைத் திருடியதாகக் கேஸ்கள் கொண்டு வரப்பட்டு தண்டனை யடைந்திருப்பதையும் நூற்றுக் கணக்கில் எடுத்துக் காட்டலாம். ஆகவே சாஸ்திரிகளுக்கு கிலம் தான்ம் செய்யப்பட்டதே யொழிய கிலத்திலிருக்கும் மரங்கள் தான்ம் செய்யப்படவில்லை 2... . . .'; or என் ககதிக்காரர் தங்களுக்குச் சொந்தமான பிலாப்பி கார்களே யொழிய, அவர்கள் திருடவுமில்லை, பகற். கவுமில்லை. மாங்கள் உண்மையாகவே சாஸ்திரிக: குவது அதன் பலன்களை அவர் அறத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/40&oldid=689836" இலிருந்து மீள்விக்கப்பட்டது