பக்கம்:ஜெயரங்கன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? 4 *

நிற்க, கந்தரராஜா தனக்குக் கேஸ் அதுகூலமான உடனே இவ்விஷயத்தைத் தந்திகள் மூலமாய்த் தமது பல நன்பர்களுக்கும் தெரிவித்துவிட்டு உடனே ஊருக்குப் புறப்பட்டார். திருநெல்வேலி செயில்வே ஸ்டேஷனில் அவரது பல இன்பர்கள் காத்திருந்து அவர் வந்ததும் அவரால் சுமக்க முடியாக புஷ்பமாலைகளைக் கொண்டுவந்து போட்டு யானேயின்பேரில் அம்பாரி வைத்து பலவாத்யங்கள் முழங்க அவரை ஊர்கோலம் சுற்றினர்கள். இந்த ஊர்கோலத்தை வழியில் சந்தித்த கலெக்டர் துரையவர்களுக்கு எதைப்பற்றிய ஊர்கோல.ெ ன்று தெரியாததாலும் ஜனக்கூட்டத்தால் தமது வண்டிபோக வழி வில்லாத தாலும் போலீசார் வழிவிலக்கும் வரையில் வண்டியை கிற த்தும்படி நேரிட்டது. அப்போது அவர் பேரிலும் பக்ர்ே தெளித்து நல்ல புஷ்ப மாலேகளை அவர் கழுத்திலும் கொண்டுவந்து போட்டு ஒரு தட்டில் கல்கண்டும் கொண்டுவந்து வண்டியில் வைத்தார்கள். உடனே ஜனங்களெல்லாம் கைதட்டி காகோஷம் செய்தார்கள். அத ற்குள் வண்டி போகவழி ஏற்பட்டதால் தன் பங்களாவுக்குச் சென் மூர். அப்பால் இவ்வளவு கடபுடலான ஊர்கோலம் எதைப்பற்றிய இதன்டி விசாரித்தபோதுதான்் சக்காராஜா ஹைக்கோர்ட்டில் ஜெய மடைந்ததைப்பற்றிய ஊர்கோலமென்று தெரிந்தது. அவ்வூர்கோல த்தைப் பற்றித் தந்தி மூலமாய் சென்னைப் பத்திரிகைகளுக்குத் தெ வித்து அன்றைய பத்திரிகைகளிலேயே ஊர்கோலத்தின் சிறப் பைப்பற்றி வர்ணித்து எழுதியதில் ஜில்லா மாஜிஸ்டிரேட் துரையவ ர்கள் கூட ஊர்கோலத்திற்கு வந்திருத்ததாகவும், அவருக்கும் மாலை முதலிய மரியாகைள் கடத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. பத்தி fகையை வாசித்ததும் அவருக்குண்டான அவமானத்திற்கு அள வேயில்லை. என்னசெய்வார் பாவம்? தான்் ஊர்கோலத்திற்குப் போக வில்லையென்று மறுப்பதற்குமில்லை. தன்னே அவமானப்படுத்துவத ற்காகவே கடத்திய ஊர்கோலத்திற்குத் தான்ே போயிருத்து புஷ்ப தாம்பூலாதிகள் பெற்று வந்தாரென்று எழுதப்பட்டிருன்தால் அவர் மனம் எவ்வாரிருக்குமென்பதை வாசகர்கள்ே கவனியுங்கள்.

சில சமயங்களில் தடுக்க முடியாக காரணங்களால் இன்னது நடக்கிறதென்றே ெதனியாமல் இப்பேர்ப்பட்ட இடுக்கண்களுக்குட் படும்படி நேரிடுகிறது.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/46&oldid=689849" இலிருந்து மீள்விக்கப்பட்டது