பக்கம்:ஜெயரங்கன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயாங்கன்

போனுல் அப்பால் கரை வந்ததும் சற்று கோம் கின்று போகலா மென்று வண்டிக்காான் சொன்னன். கண்ணுக்குத் தெரியக்கூடிய தாத்தில் அந்த வண்டியைக் ெ தாடர்ந்து போகும்படி இன்ஸ்பெக் டர் உத்த் விட்டார். அப்படி சுமார் ஒரு மைல் சென்றதும் கரை சற்று சுமார் ஒரு பர்லாங் புடைத்துக் கண்ணிருக்குள் வந்திருத்தது. சுக்தாராஜாவின் வண்டி அந்த புடைப்பின் மறைவில் சென்றதும் பின்னல் சென்ற வண்டிக்கு எவ்வழிபோயிற் றென்று தெரியவில்லை. பின் வண்டி அந்த புண்டப்பின் பக்கம் வந்தபோது சுந்தாராஜாவின் வண்டி ஒரு பர்லாங்கு தாாத்தில் முன்னல் போய்க் கொண்டிருக் தது. இன்ஸ்பெக்டருடைய வண்டிக்கான் அதுவரையில் போன தைப் போல் கரையின் ஒரமாய்ச் சென்றன். முன் வண்டியில் போன சுந்தராஜன் உாத்த சத்தமாய் எதோ சொன்னர் பனே. ஒஃகள் காற்றால் அசைந்தாடிய சித்தத்தில் என்ன சொன்னரென்று திட்டமாய்த் தெரியவில்லை. இன்னும் அதிகமாய் சுந்தரராஜு கூவிய தோடு ஏதோ ஜரடையும் காட்டினர். இன்னதுதான்் சொல்லுகிரு சென்று தெரியாததாலும் அவர் பேரில் இன்ஸ்பெக்டவர் நீக்கு. அதுவதுப்பு ஏற்பட்டதாலும் கவனிக்காமல் ஒட்டச் செக்குச்

வண்டிசுமீர் பத்திகேஜ தூரம் சென்றது. சிங்கராஜூவும் அவர் வண்டிக்கானும் இன்னும் அதிகமாகக் கவிஞர்கள். அதே சமயக்

o இறங்கிவிட்டின. வண்டியோடு மாடுகள் மிதக்க ஆாம் பித்தன. வண் க்குள்ளெ ல்லாம் கண்ணிர் வந்து ஆட்கள் துணிகள்

பட்டிகள் முதலின் எல்லாம் நனைந்ததோடு அன்றைய இரவு. ஆகாரத்திற்காகக் கொண்டு வந்திருந்த பலகாாங்களும் கனத்து விட்டன. இன்னும் சற்று சேக்கில் மாடுகளும் ஆட்களும் அமிழ் க்து போவார்கள். அப்பேர்ப்பட்ட சமயத்தில் சுந்தார்ாஜ கமது வண்டியை வேகமாய் ஒட்டிக்கொண்டு வந்து சமீபத்தில் கிறுத்தி விட்டு, தான்ணித்திருந்த விலையுயர்க்க உடுப்புகளைக்கூட கவனியாக சட்டென்று கண்ணிரில் குதித்து நீத்திச் சென்று மாட்டின் கலைக் கயிாைப் பற்றி இழுத்தத் திருப்பினர். அதே சமயத்தில் அவர் வண்டிக்காரன் பின் பக்கம் வந்து வண்டியைப் பிடித்துத் திருப்பிக் தள்ளினுன், அப்படி அவர்களிருவரும் கால்மணி நோம் வரையில் அதிக அவஸ்தைப்பட்டு வண்டியும் மாடுகளும் நிலக்கும்படியான இடத்தில் கொண்டு வந்து கிறுத்தினர்கள். உடனே தமது ஜோப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/51&oldid=689861" இலிருந்து மீள்விக்கப்பட்டது