பக்கம்:ஜெயரங்கன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கட்டு வித்தையா? 49

கிரு:சென்றும் அவரை மாற் த வேண்டுமென்றும் அனுப்பும்படி செய் தார். அதற்கு பதிலே வாவில்லை. இன்ஸ்பெக்டர் குடியிருக்கும் வீட்டில் நாகலைப் போடல், கல் எறிதல், கன்னம் வைத்துத் திருடமுயலல் முதலிய பல சில்லரை வேலைகளும்செய் து. பார்த்தார் கள். அவர் எதற்கும் பயப்படுவதாகவாவது அவைகளப்பற்றி வெளியில் பிரஸ்தாபிப்பதாகவாவ து தெரியவில்லை. சுங்காராஜ-ம் இன்ஸ்பெக்டரும் சக்திக்கும் போதெல்லாம் இருவரும் சாதாான மாகப் பேசிக்கொள்வார்கள். ஒருவருக்கொருவர் துவே தமிருப்ப காகக் காட்டிக் கொள்வதில்லை. இடபடிப் பலமாகங்கள் சென்றன. ஒரு நாள் சுந்தாராஜாக்குச் சமானமான மிராசுதாாாான விா சாமி ரெட்டியார் என்பவர் கிலத்தில் அவரால் கடப்பட்ட மூங்கில் புதான்து பக்கத்து கிலக்காரானசுந்தராஜூவின்கிலத்தில்படர்ந்து வளர்த்திருந்ததை விராசாமி ரெட்டியரசின் ஆட்கள் வெட்டவன்தார் கள். சுந்தாராஜாவின் ஆட்கள் தங்கள் கிலத்தில் படர்த்து வளர்ந் திருப்பதால் அம் மூங்கில் தங்கள் எஜமானருக்குத்தான்் சொந்த மென்றும் ஆகையால் அந்த இரண்டு மூங்கில்களை வெட்டக் கூடா சின்அல்-ஆட்சேபித்தனர். வீராசாமி ரெட்டியாரின் ஆட்கள் மூங் கில் தங்களால் கடப்பட்டதே யொழிய கந்தாராஜாவின் ஆட்களால் நடப்படவில்லை யாகையால் தங்களுக்குத்தான்் சொந்தமென்து சொல்லி வெட்டவந்தார்கள். ஆகவே அவர்கள் வெட்டுவோமென்றும் இவர்கள் வெட்டக்கூடாதென்றும் வாய்ச்சொற்களிலிருந்து இதுதா வேலைக்காரும் கைகலந்தது, இருகட்சியிலும் பலத்த காயங்களேற் பட்டு விட்டன. வீரரசாமி செட்டியாரின் ஆட்கள் அந்த இரண்டு மூங்கில்களையும் வெட்டி விட்டார்கள். அச்சாமாச்சாரம் சுத்தா ராஜாவுக்கு எட்டவே அவர்கள் நேரில்வத்து பார்வையிட்டு தனக்குச் சொத்தமான மூங்கில்ே வெட்டினதால் சுத்தாாாஜா, விாசாமி ரெட் டியாரின் மாங்கள வெட்டச்சொல்ல தமது மரங்களை துர்ாகிர்கமாய் வெட்டுகிறர்களென்று கேள்விப்பட்ட வீராசாமி ரெட்டியார் - சொல்ல இரண்டிடங்களி

சுத்தாாஜாவின் மாங்களை வெட்டச் லும் கலகங்கள் கடக்க இன்ஸ்பெக்டர் காமாகதிராவுக்குச் சமாசாசம் எட்டியதும் ஜில்லாபோலீஸ் சூப்பிான்டன்டன்ட் ஜில்லாமாஜிஸ்டி ரேட், டிவிஷனல் மாஜிஸ்டிரேட்ஆகிய மூவருக்கும் தத்திகள்அடிக் இ! விட்டு தனது ஸ்டேஷனிலுள்ள ஐந்துபோலீஸ்கா நாடு வந்துவிரா . . . சி மரம் வெட்டுவதை கிறுக்கம்படி

சாமி ரெட்டியாாைக் கண்டுபேசி ம

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/54&oldid=689868" இலிருந்து மீள்விக்கப்பட்டது