பக்கம்:ஜெயரங்கன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 { @Y} # # f  ? ஜெ. ய | ங் கன்

முதலாவது அத்தியாயம்

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

^

விசிட்டீர்களா சமாசாரத்தை! ஆட்டைக் கடித்து மாட் டைக் கடித்து கடைசியாக மனிதனேயும் கடித்தது’ என்னும் கதையைப்போல் அந்தப் பிராமணன் முத லில் தமது பள்ளப் பயலைத் திட்டி அடித்தான்். அப் த அவனுக்கு புத்திவாத்த வேண்டுமென்றேன்; எஜமானர்கேட் லே. அப்பால் தமது கணக்கப்பிள்ளையை மல்லுக்கிழுத்தான்்.அப் தும் அவனப்பற்றிஜாக்சதைப்படவேண்டும்; இல்லாவிட்டால் மேல் ஏறுவான் என்று சொன்னேன். என் வார்த்தையை டை செய்தீர்கள், இன்று சின்ன எஜமானவர்களையேஎதிர்த்து ம்செய்து ஒர் கைபார்ப்போமென்றுசொன்னகும். அப்போதே யகிலிருக்ககமதுவேலைக்காரர் அந்தப்பப்பனுடைய 32பற்களை மொ டைத்து அவன் கையில் கொடுப்பதற்காக நெருங்கிவிட்டாக ஆமத் சித்திரத்தேவருடைய கிர்தா மீசை படபடவென ஆட நடிதுடித்து வேஷ்டியை இழுத்துக்கட்டிக் கொண்டு கையை ங்கிவிட்டாாம். கடைகுட்டி எஜமானர் அதட்டினதின்பேரில் ல்லோரும் அதிகமான வருத்தத்துடன் விலகினர்களாம்.இல் -ால் இன்று அந்தப் பிராம்மணனப் புதைத்த இடமே தெரி புல் முளைத் திப் போயிருக்குமம் இப்போதாவது. தாங்கள் பற்றி யோசனை செய்து ஒர் ஏற்பாடு செய்யாவிட்டால் அதிக மாகிவிடும். இனி வெளியில் தலே காட்டவே முடியாது. மது எல்லோரும் அவ்வாறே அபிப்ராயப்படுகிருக்கள். இனி குடியாவது தாங்கள் மெத்தனமா யிருக்கக்கூடாது. ”

ன்று காரியஸ்தரான காந்திமதியா பிள்ளை தன் எஜமானா ரீனிவாச ராஜாவைப் பார்த்துச் சொன்னுர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/6&oldid=689757" இலிருந்து மீள்விக்கப்பட்டது