பக்கம்:ஜெயரங்கன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

தும் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் விடை பெற்றுக் கொண்டு தமது அாகைக்குச் சென்றார். டெப்டி மாஜிஸ்டிரேட் உடனே தமது வண்டி யேறி போலீஸ் சூப்பிான்டன்டன்ட்டிடம் போய் சுந்தாராஜா திருச் செந்துனருக்குப் போகலாமென்றும் மறுநாள் கோர்ட்டு வந்து சேரும் வசையில் அவரை அதிக ஜாக்கிரதையாய் அவருக்குக் தெரியாமல் காவல் சாத்து வரவேண்டியதற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்யும் படியும் எச்சரித்து விட்டு கனதில்லம் சென்றார். சூப்பிரன்டன் டன்ட் அவர்களும், சுக்காராஜா கப்பிப்போகாதபடி தக்திகளின் மூலமாய் வழியிலிருக்கும் பல போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தெரி வித்து தக்க ஏற்பாடுகள் செய்ததோடு இன்ஸ்பெக்டர் காமாக்கிாாவ் அவர்களை உடனே திருவீரராஜ பட்டனத்திற்குப் போய் இரவு முழுவதும் அதிக ஜாக்கிாதையாக ஆட்களை வைத்துப் பார்க்கும் படி திட்டம் செய்தனுப்பினர்.

னிவாசலு ராஜா தனது குமாளுகிய சுந்தாராஜாவை அழைத்துக் கொண்டு உடனே மோட்டார் ஏறி பாளையங்கோட்டை யிலிருக்கும் சங்கள் ஜாசைக்குப் போய் எடுக்க வேண்டிய சாமான் களே எடுத்துக் கொண்டு திருச்செந்தாருக்குப் புறப்பட்டார்.--வதி யில் இருக்கும் எல்லா ஊர்களிலுமுள்ள போலீஸ் இன்ஸ்பெக்ட்ச் கள் அவர்களுக்கு நல்வாவு கூறுவதற்காகக் காத்திருப்பதைப்போல் இருந்து இவர்கள் மோட்டாாைக் கண்டதும் சைகை செய்து மோட் டாரை நிறுத்தி சேஷம லாபங்களையும், கேஸ் எவ்வாருயிற்றென்றும் விசாரித்தனுப்பினர்கள். உண்மையில் சுத்தராஜ இருக்கிருனா அல்லது வழியில் எங்காவது மறைந்து விட்டாாா என்று பார்ப்ப தற்காகவே சூப்பிான்டன்டன்ட்டின் உத்தாவு பிரகாரம் கார்த்திருக் தார்களே. யல்லது அவர்களை பார்ப்பதற்கல்ல. அவர்கள் தங் கள் கடமைகளைச் செய்வதைப்பற்றி அவர்களை யாவாாலுங் குறை கூற முடியுமா ? கடைசியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்ததும் அவ்விடத்திலுள்ள சுப்பிரமண்யர் கோயில் என்னும் முருகக்கடவுள் கோயிலுக்குப்போய் அங்கு அவர்களுடைய செலவில் சுமார் இரண் டாயிரம் ரூபாய் வரையில் செலவழித்து செய்திருந்த அபிஷேக, அலங்காரம், துனபதீப நிவேத்தியங்கள் கண்டு களித்த பின், பிரசாத ங்களை அங்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் பெருவாரியாய்க் கொடு த்து விட்டு ஸ்ரீனிவாசலு ராஜா விட்டுக்காக வைத்திருத்த பிரசாத ங்களை எடுத்து வண்டியில் வைத்ததும் மோட்டார் வண்டி ஒட்டு பவனப் பார்த்து, வண்டியை சுத்தமாய்த் துடைத்து பெட்ரோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/61&oldid=689884" இலிருந்து மீள்விக்கப்பட்டது