பக்கம்:ஜெயரங்கன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

சுந்தாராஜா போகவுமில்லை. சற்று கோம் பொருத்து புறப்படுவா ரென கிணத்து இன்ஸ்பெக்டர் ஒவ்வொரு நிமிஷமும் கடிகாரத்தை எடுத்துப் பர்த்தபடி இருந்தார். மணி 9 ஆயிற்று. புறப்படும் ஏற் பாடே கணுேம். இன்ஸ்பெக்டர், நீனிவாசலுராஜ அவர்களி டம் போய் கோமாய் விட்டதே! சுந்தராஜு புறப்பட வில்லையே” எனக்கேட்டார். தான்் இரவு அதிக கோம் விழித்திருத்ததால் கால் யில் எழுத்திருக்கச் சாக்கியப்படாதென்று கினத்து இரவே தன் குமாரனிடம் வழியனுப்பிக் கொண்டதாகவும் அதற்குள் தன் குமா ான் போயிருப்பாரென்றும் தனக்கு திட்டமாய் ஒன்றும் தெரியா தென்றும் விசாரிப்பதாயும் சொல்லிக் காரியஸ்தர் காந்திமதியா பிள்ளையை அழைத்துக் கேட்டார். தனக்கும் ஒன்றும் தெரியா தென்றும் காலையிலேயே போயிருப்பாரென்றே தாமும் கிண்ப்ப தாகவும் அவரும் சொன்னுத். யாரைக் கேட்ட போதிலும் அதே ஜவாபு சொன்னதால் உடனே மாஜிஸ்டிாேட்டுக்குத் தந்தி கொடு த்து வாாண்டு பெற்று தகுந்த பங்கோபஸ்துடன் வீடு முழுவதும் சந்தேகப்படக்கூடிய ஒரு சிறு இடம் கூட விடாமல் தேடினர்கள். கந்தரராஜாவைக் காளுேம்.

அவ்வளவு பத்தோபஸ்தாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலி யோர் விஷ்டைச் சுற்றிக் கடின காவல் புரிந்து கொண்டிருந்தபோது, சுந்தராஜு எவ்வாறு மாயமாய்ப் போனரென்று அறிய நமது வாச கர்கள் ஆவலாயிருப்பார்களாதலால் அதைப்பற்றி எழுதுவோம். முத்தின இரவு சாப்பிட்டானதும் றுரீனிவாசலு ாஜ யாரும் வாத தன் அறைக்குச் சுத்தாாாஜாவை அழைத்துப் போனதாகச் சொன்னுேமல்லவா? அவர்களிருவரும் தங்கள் ஆசனங்களில் அமர் நீதது மத

ஸ்ரீனிவாசலு ராஜு-சுக்காம் உன்னே என் இங்கு அழை

த்து வந்தேனென்று உனக்குத் தெரியுமா?

சுந்தர ராஜு-சுப்பிரமண்ய ஸ்வாமியைத் தரிசிப்பதற்காக வரும்படி கூப்பிட்டீர்கள். எனக்கு வேருென்றும் தெரியாது.

ஸ்ரீனிவாசலு ராஜு-அதை சாக்குப போக்காகச் சொல்லி நான் உன்னே அழைத்து வந்தேனே தவிர உண்மையில் உன்னிடம் தனித்துப் பேசி உன்னே தப்புவிப்பதற்காகத்தான்் அழைத்து வர் தேன். கேஸ் எவ்வாறிருக்கிறது? இப்பொழுதே நீ போலீசார் காவ லிலிருக்கிருயென்று உனக்குத் திட்டமாய்த் தெரியுமா? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/63&oldid=689888" இலிருந்து மீள்விக்கப்பட்டது