பக்கம்:ஜெயரங்கன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கட்டு வித்தையா? 59

சுந்தர ராஜா:-எனக்குத் தெரியாதே! நமது வக்கீல் தனது சாமர்த்தியத்தால் எனது பேரில் ஏற்பட்ட கேசைப் பொய்யென்றும் போலீசார் என்னே அன்று கலகம் நடந்த இடத்தில் பார்ததாகக் கொண்டு வந்த சகதிகளை யெல்லாம் பொய் சட்சியங்களென்று தோன்றும்படி தகர்த்தெரிந்து விட்டதாகவும் ஆகையால் பயப்பட வேண்டிய பிரமேயமே யில்லையென்றும் அவ்வளவு திட்டமாய்ச் சொன்னரே மேலும்,

ஸ்ரீனிவாசலுராஜு-அவர் பேச்சை நம்பாதே. உன்னிடம் இன்னும் அதிக ரூபாய்கள் பெறுவதற்காக அவ்வாறு சொல்லியிருப் பார். அதோ, அத்திரையின் மறைவில் கின்று கவனமாய்ப் பார். எத்தனே போலீசார் இருக்கிறார்கள்? அப்படியே கான்கு பக்கங்களி லும் பார்; இன்று சாயங்காலம் பாளையங்கோட்டையிலிருந்த இன்ஸ் பெக்டர் காமாகதிராவ் இங்கு என் வந்தான்்? அதிலும் 16 போலி சாாைச் சுற்றிலும் வைத்துவிட்டு இன்னும் நமது வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவானேன்?

சுந்தா ராஜ-டெப்டி மாஜிஸ்டிரேட் நமக்கு நன்றாய்த் தெரி ந்தவராயிற்றே! அவர் நமக்குப் பிரதிகூலமான காரியம் செய்வாரெ னறு நான் நம்பவில்லை. இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வின் தட்புடல் செய்கிறன் போலிருக்கிறது.

ஸ்ரீனிவாசலு ராஜ-டெப்டி மாஜிஸ்டிரேட் மிகவும் கல்லவ ரென்றும், எவ்விதம்ான லஞ்சமும் பெருதவரென்றும், பெண்களின் மூலமாய் ஏமாறப்பட்ட வால்லவென்றும், இந்த ஜில்ல வாசிகள் எல்லோருடைய உண்மையான நண்பரென்றும், எல்லோரும் அறி வார்கள். அத்துடன் தனது மனசாகரிக்கு விரோதமாய் எக்காரணம் பற்றியும் நியாயந் தவறி நடக்க மாட்டாரென்பதைமட்டும் எவரும் கவ னிப்பதில்லை. மற்ற மாஜிஸ்டிாேட்டுகளை ஏமாற்றுவதைப்போல் வக்கீல்கள் அவரை ஏமாற்ற முடியா தென்பதையும் நானறிவேன். அவர் யாரைக்கூப்பிட்டு உண்மையில் கடந்ததென்னவென்று கேட் டாலும் தொண்டமான் முதல் கோட்டி வரையிலும் அவரிடம் உண் மையைச் சொல்லி விடுவார்கள். ஆனல் அவர் அதைக்கொண்டு கண் டிப்பதில்லை. சாக வாக்கு மூலத்தைக் கொண்டு எவ்வாறு ருஜுவா கிறதோ அவ்வாறு செய்யத் தவறமாட்டார். மஹாராஜருக்கு ஒரு நியாயமும் ஏழைகளுக்கு ஒரு கியாயமும் அவரிடம் கிடையாது. மேலும் உன் விஷயத்தைப்பற்றி அன்று அவரிடம் கேட்டேன. பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/64&oldid=689891" இலிருந்து மீள்விக்கப்பட்டது