பக்கம்:ஜெயரங்கன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கட்டு வித்தையா? $

உனக்குத் தேவையோ அவ்வளவும் கந்தன் உன்னிடம் ஒப்புவிப் பான். எப்போதாவது நீ ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டால் நீலக் கல் பதித்த இந்த மோதிரத்தை என்னிடம் அனுப்புவாயாகில் கான் என்னுல் கூடியவரையில் உதவி செய்யப் பிரயாசைப்படுகிறேன். அனுவசியமாய் வெளியில் போகாதே. ஒளித்திருப்பவர்களைப் போலும் இாாதே. பொழுது இருட்டும் நேரத்தில் உனக்கு ஏற்படுத்தி யிருக்கும் மாறு வேடத்துடன் வெளியிற்சென்று வீட்டுக் குத் திரும்பிவிடு. எல்லாவற்றிற்கும் மேல் உனக்குத் தெரிந்தவர் கள் யாராவது அங்கு எப்போதாவது வருவார்களாயின் உன்னே மறந் துபோய் அவர்களைக் கூப்பிடாமலும் அவர்களிடம் பேசாம லும் அதிக ஜாக்ரதையாயிரு. உனக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டி ருக்கும் வியாபார ஸ்தலத்தில் உன் அறையிலிருந்தபடியே வியா பாரத்தை நடத்து. கந்தன் கொடுக்கும் காகிதத்தில் கண்டபடி

நடந்துகொள் ; இனி தாமதிக்காதே ; தோமாகிறது.

என்றர். சுந்தராஜ அதிக வருத்தத்துடன் தன் தகப்பனர் தந்தும், கம்பி, முதலியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தன் பிரிய புத்திரியாகிய ஜெயலக்ஷிமியை வாரியெடுத்து முத்தமிட்டதும் கண்களில் நீர் சொரிய கன் தகப்பனர் கையில் அவளை ஒப்புவித்து விட்டுப் புறப்பட்டுச் சென்றா . முன் திட்டம் செய்திருந்த பிரகா ாம் அங்கு வைத்தே மாறுவேடம் பூணச்செய்து சமுத்திாக்கரை ஒரமாய்த் தயாராய் சாமான்களுடன் நிறுத்தப்பட்டிருந்த சிறுபட கில் அவரை ஏற்றிப் பாய்விரித்து சமுத்திாக்கில் படகை ஒட்டி ஒன். படகு சென்ற அரைமணி நோக்கில் அமோகமான புயல் காற்றும் மழையும் வந்துவிட்டது. அந்த புயல் காற்றில் பெரிய பெரிய ஸ்டீமர்களே தப்பிக் கரைசேருவது கஷ்டமென்றும் அப்படி விருக்க சிறு படகு எவ்வாறு தப்பக் கூடுமென்றும் அனேகமாய்ப் படகு கவிழ்ந்து தனது குமாரன் எங்கு மரித்து விடுமுகிைே வென் தும் நீனிவாசலு ராஜ அதிக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் அப்பேர்ப்பட்ட புயல்காற்றுக் காலங்களில் ஸ்டீமர் உடைக் தால் சமுத்திரத் தண்ணீரில் தத்தளிக்கும் ஜனங்களைக் காப்பாற்றிக் தக்தன் படகு கொண்டுபோய் கரை சேர்த்திருப்பதால் இப்போதும் வனது சாமர்த்தியத்தால் அவ்வாறு செய்யக் கூடுமென நினைத்து கனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/68&oldid=633296" இலிருந்து மீள்விக்கப்பட்டது