பக்கம்:ஜெயரங்கன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஜெயாங்கன்

ஸ்ரீனிவாசலுராஜ குடும்பச் சொத்துக்களை இன்னின்னர் இன்டி ன்ன சொத்துக்களை அடைவதென்று பாகம் பிரித்துக் கொடுத்த தாக எழுதி ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது. சர்க்காாார் அப்பாகப் பிரிவினேப் பத்திரத்தைப்பற்றி ஆட்சேபனை செய்வதற்கில்லை. இ. ண்டாவது பத்திரத்தைப் பார்த்தபோது சக்தரராஜ விண் விவாத ங்களில் தலையிட்டு பிதிரார்ஜ்ஜித சொத்துக்களை வீண் விாையப்படு த்துவதாக நீனிவாசலு ராஜூ அபிப்பிராயப்பட்டு மேற்சொன்ன சுந்தாராஜூக்கும் அவர் பதின்மூன்று வயது மைனர் குமாரத்தி ஜெயலகதிமிக்கும் அவள் தாயாரைக் கார்டியனுக்கி அவர்களிருவரு க்கும் பாகம் செய்து வைத்ததோடு மைனர் தாயாரின் சம்ாகன்; காகவும் சில சொத்துக்களைப் பிரித்துவிட்டு அச்சொத்துக்களை வி கவாவது விலை சாட்டவாவது வேறு வில்லங்கங்களுக்குட் படுத்த வாவது சக்கராஜூவுக்கு அதிகாரம் கிடையாதென்ற விவம் வெளியாயிற்று. மூன்றாவது பத்திரத்தைப் பார்த்தபோது அப் போது கடந்து கொண்டிருந்த கேசுக்காகவும் வேறு இகா செலவுகு க்காகவும் தன் பாகத்திற்கு வந்த சகல சொத்துக்களையும் சுத்தர் ாஜ சென்னை வக்கீல் ரீனிவாச ஐங்காருக்கு ரூபாய் ஐந்து லட்ச த்துக்கு விற்று மதருஸ் பாங்கியின் பேரில் செக் பெற்றுக்கொண்க தாக எழுதப்பட்டிருந்தது. அப்போது சுந்தாாாஜ பேருக்கு ஒரு செப்பாலடித்த காசு பெறுமான சொத்தாவது இல்லையென் ஆகையால் சர்க்காாார் பறிமுதல் செய்யக்கூடிய சொத்து ஒன்றும் கிடையாதென்றும் தெள்ளெனக் கெரிந்தது. ஆகவே ஸ்ரீனிவாக ஐயங்காரின் உதவியால் இவ்வாறு சர்க்காரை ஏமாறச் செய்து விட் டாரென்று ஏற்பட்டது. புத்திசாலிகளான வக்கீல்கள் காலால் போடும் முடியை ஹைக்கோர்ட்டு ஜட்ஜிகளால்கூட அவிழ்த்தெறி சாக்யப்படாத போலும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/71&oldid=633300" இலிருந்து மீள்விக்கப்பட்டது