பக்கம்:ஜெயரங்கன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G$ ஹெயரங்கன்

{...}

கில் தான் சொல்லுகிறபடி நடக்கப் பின்வாங்க மாட்டாளென்றும் அவள் கடத்து கொள்ளும் மாதிரியிலிருந்து கான் அவள் சொன் னது உண்மையா அல்லவா என அறியவேண்டுமெனவும் சொன்னுர். அவர் தன் பிராண்னேக் கேட்டபோதிலும் கொடுக்கக் காாாயிருப்ப தாகச் சொன்னுள். ஆளுல் எப்படியாவது சுக்காராஜூ இருக்கும் இடமறிந்து தெரிவித்தால் அப்போது தான் தன் பேரில் உண்மை அன்பிருப்பதாக நம்புவதாகச் சொன்ஞர். சுந்தரராஜ இருக் கும் இடம் டிண்மையில் கெரியாதென்றும், ஆயினும் தன்'சாமர்க் தியத்தால் கண்டு பிடித்துச் சொல்வதாயும் சொன்னுள்.

மேற் சொன்ன வார்த்தைகள் கடந்த ஒரு வாசத்திற்குப் பின் குல் சுதேசமித்திரன் பத்திரிகையில் பின்வரும் விளம்பரம் வெளிவந்தது. - -

விளம்பரம் குருக்குத் துறையில் கண்டெடுத்த கிளி உண்டை விட்டு பறக்கவிட்

டது. அக்கிளி திரும்பி வாமையால் கூண்டு சின்ன பின்னமடைந்து வரு கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் கிளி கிரும்பாவிடில் அப்பால் கண் டைக் காண் முடியாதென்பது சத்தியம் சத்தியம்!! சத்தியம்!! இடி செல்லக்கிளியை அறிந்து கொள்.

இவ்விளம்பு த்தை நீனிவாசலு ராஜ பார்த்ததும் காசி செல்லத்தை இாக யமாக வரும்படி சொல்லி பலுப்பினர். அவள் இாண்டு மூன்று தினங்களாக வராமல் விண்சாக்குப் போக்குகள் சொல்லி வந்தாள். அப்பால் தனது இளைய குமாாளுகிய சுப்ப ாாஜ-வை அனுப்பி அவனே அழைத்து வரச்சென்ஞர். அவர் போன தும் அவருக்கு சோடச உபசாரம் செய்து வெகு மரியாதையாய் வரவேற்று தான் கனித்திருந்து தவிக்கும் விஷயம் தனது கொழுக் தருைக்கு அப்போதாவது ஞாபகம் வன்ததைப்பற்றி கனக்கு அதிக சந்தோஷம் ஆயிற்றென்று சொல்லி சாச வார்த்தைகளாட ஆரம்பி த்தாள. அவர் சமையகுரின் அபிமான பத்தினி தனது தாயாருக் குச் சமானமென்றும் ஆகையால் தன்னிடம் சாச வார்த்தைகளாடு வது சரியல்லவென்றும் சொன்னர் அதற்கு அவள் கான் காசி யென்றும், விவாஹம் செய்த தர்ம பத்தினியல்ல வென்றும் காசிகள் “terler, மருமகா, மைத் துஞ், என் தம்பி, சீராளா. செல்வச் சிறு மகனே'யென்று சமயத்திற்கேற்றவாறு வரிசைகள் வைக் கழைத்தா அலும், தங்களிடம் வரும் ஆடவருக்கும் கங்களுக்கும் எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/73&oldid=633302" இலிருந்து மீள்விக்கப்பட்டது