பக்கம்:ஜெயரங்கன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஜெயரங்கன்

சொன்னுள். இனி உபகாரமில்லையென எண்ணி உடனே அவளை தன்னுடன் அழைத்துச் சென்றார், வண்டியில் அவள் ஏறியதும் மு. பக்கம் ஒாமாய் உட்காராமல் பின் பக்கமாகவே உட்கார்த்தாள்; மு: பளுவு இல்லாததால் வண்டி அதிகமாய்த் தூக்கிற்று. அவள் அவ உள்ளே தள்ளிவந்து உட்காரச் சொன்குள். அவர் அவளே முன் , கம் தள்ளி உட்காரச் சொன்னுர். அவர் சொல்வதற்காக அசைவதை போல் பாவித்தாலும் உண்மையில் ஒரு அங்குலம் கூட உட்போகா ‘ற்போகவே அவரே உள்ளே போகும்படி நேரிட்டது. வண்டி ப சரியாவதற்கு ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டு உட்காரும்ப செய்து கொண்டதோடு அவர் தொடையின் பேரிலும் தன் கை.ை வைத்துக் கொண்டாள். பாவம் சுப்பராஜ-வ்ால் என்ன செய் கூடும் ஜல்சியாய் வண்டியை ஒட்டச் சொன்னர். வண்டி வேகமா போனல் தனக்கு வசந்தி வந்துவிடுமென்றும் மெதுவாக ஒட்டும்படி அவளே வண்டிக்காானுக்குஉத்தரவிட்டாள். சுப்புராஜூமனம்பொது த்துக் கொண்டு மெளனமா யிருந்தார். ஒர் பெண்; அகிலும் தாசி அவரிடம் ஒபாமல் பேசுவதென்று தீர்மானித்த பின் அவரால் பேசாமலிருக்க முடியுமோ? கேட்ட வார்த்தைகளுக்கது s சொல்லித்தானே தீரவேண்டும். ஏக வசனங்களிலாவது இவ்வொரு வார்த்தை பதில் சொல்லி வந்தார். கடைசியாக விடும் வந்தது. இருவருமாக இறங்கி ஸ்ரீனிவாசலு ராஜ இருக்கும் அறைக் சென்றதும் செல்லம் நமஸ்கரித்து கின்றாள். அவளை ஒர் நாற்க

யில் அமரும்படி சொன்னர். தான் மாமனர் முன்பு உட்காருவ்து மரியாதைக் குறைவெனச் சொல்லி மறுத்து விட்டு கின்றாள்.

பரீனிவாசலு ராஜு:-செல்லம்! சுந்தாம் உன்பேரில் வைத்தி ருநத அபிமானத்தையும் பிரியத்தையும் இவ்வளவு ஜல்தியில் மறந்து நீ அவனைக் காட்டிக் கொடுப்பதற்கான வழிகளைச் செய்து வருள் தாகத் தெரிகிறது.

செல்லம்:-மாமா! சற்று பொறுங்கள் என்ன வார்த்தை தெள் வித்தீர்கள். கான? இந்த செல்லமா? தங்கள் குமாாரைக் கட்டிக் கொடுப்பது? இந்த கிமிஷம் கூட அவர் கிமித்தம் தேவையாளுல் நான் பிராணக்யாகம் செய்யத் தயாராயிருக்கிறேன். கங்களிடம் யாரோ வந்து ஏகோ என்னைப் பற்றி விபரீதமாய்த் தெரிவித்திருக்கி முக்கள். தயவு செய்து ஒன்றையும் ஒளியாமற் சொல்லுங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/75&oldid=633304" இலிருந்து மீள்விக்கப்பட்டது