பக்கம்:ஜெயரங்கன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாசி செல்லம் *

ஸ்ரீனிவாசலு ராஜு-கீ என்ன வேண்டுமானலும் சொல்லிக் கொள். என்னே ஏமாற்ற முடியாது. 20 வயதுள்ள உனக்குக் தெரிந்ததைப் பார்க்கிலும் உன்னேப்போல் நான்கு பங்கு வயது டைய எனக்கு எவ்வளவு அனுபோகமும் உலக ஞானமும் இருக் கும் அதெல்லாமிருக்கட்டும். சுதேசமித்திரன் பத்திரிகையில் என் இந்த விளம்பரம் போடும்படி செய்தாய்?

செல்லம்:-அட பாவமே என்ன விளம்பரமது? யார் போட்டார்

கள்? சக்தியமாய் எனக்கு ஒன்றும் தெரியாதே! அதை இப்படிக் கொடுங்கள் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்ப்போம்.

ஸ்ரீனிவாசலு ராஜு.-அவ்விளம்பரத்தைப் போடும்படி நீ செய்தாயென்றும், நீ கித்யம் ஒரு முறை அவ்விளம்பரத்தை அப் பேதை காமாகதியிடம் காட்டி நீங்கள் ஏகாந்தமாயிருப்பதாக கினைத் திருந்தபோது பேசிக் கொண்ட ஒவ்வொரு வார்த்தையும் எனக்குக் தெரியுமென்றும் யுேம் அவனும் சேர்ந்து செய்திருக்கும் சகியா லோசனைகளும் எனக்கு நன்முய்த் தெரியுமென்றும் உனக்குக் தெரிந்திருக்கக்கூடும். ----- செல்லம்-மாமா! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரிய வில்லையே! என்ன் அபாண்டமடி பம்மா இது !! யாரோ தங்களிடம் என்பேரில் அகியாயமாய் ஏதேதோ சொல்லியிருக்கிருச்கள் போலிருக்கிறது. தாங்கள் அந்தக் கபட வார்த்தைகளை உண்மையென நம்பி அநாதையாகிய என்பேரில் பழி சுமத்துகிறீர்கள். உண்மை யென ரூபித்து விட்டு என்னைத் தங்கள் இஷ்டம்போல் கண்டி யுங்கள். அட அகியாயமே.

என்றதும் விம்மி விம்மி அழுதாள். சுப்பாாஜா அவளை அழ வேண்டாமென்று சமாதானப்படுத்தித் தன் தகப்பஞரைப் பார்த்து அவள்தான் விளம்பரம் பிரசுரித்தா ளென்றும், அண்ணுவுக்கு விரோதமான காரியாதிகள் அவள் செய்தாளென்றும் தங்களுக்கு எப்படித் தெரியும் ாே விசாரித்துக் கேட்பதே கலமென நினைக் கிறேன்.

ஸ்ரீனிவாசலு ராஜ-சுப்பூ! நான் சே விசாரித்தறியாமல் எப்போதும் எவ்வித முடிவுக்கும் வருவதில்லை. இப்போது உனக்கு உண்மைதானென்று ருஜாப்படுத்துகிறேன். செல்லம் உன் வீட்டி ற்கு இன்ஸ்பெக்டர் காமாசுதி ராவ் வாத்து போக்கு உண்டா

இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/76&oldid=633305" இலிருந்து மீள்விக்கப்பட்டது