பக்கம்:ஜெயரங்கன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஜெயசங்கன்

செல்லம்-போலீஸ்காரரும், வைக்கியரும் யார் விட்டிற்கும் காாளமாய் போகலாம். அவர்கள் வேலையின் பேரில் போவதை வித்யாசமாய்த் தாங்கள் நினைக்கலாமா? சுக்காாஜ- ஐயாவிடமிரு க் து எனக்கு ஏதாவது கடிதப் போக்கு வாத்து உண்டா யென்றும் அவர்கள் இருப்பிடம் எனக்குத் தெரியுமாவென்றும் அந்த இன்ஸ் பெக்டர் இரண்டொரு முறை வந்து கேட்டுப் போனார். அப்படி அவர் சர்க்கார் ஜோலியால் வந்ததிலிருந்து அவர் என் விட்டிற்கு வாத்துப் போக்காயிருக்கிருரெனக் காங்கள் தீர்மானித்து அதன் மூலமாய் ஆகாசமாளிகைகள் கட்ட ஆரம்பித்து விட்டீர்கள் போலி ருக்கிறதே? . -

ஸ்ரீனிவாசலு ராஜ-ஜுன்மீ 3ம் தேதி முதல் இன்று 27ம் தேதிவரை 23 நாட்களில் அந்த காமாககிக்குப் படுக்கை யெங்கே? ஒரு நாள் தவருமல் உன் வி லல்லவா? இந்த 24 நாட்களாய் அவ னும் நீயும் பேசிக் கொண்ட வார்த்தைகளில் ஒரு வார்த்தை கூட விடாமல் எனக்குத் தெரியும். வெளிக்கு நீ எவ்வளவு துாரம் மறு தலித்தாலும் உன் மனசாகரிக்கு நான் சொல்வது உண்மையென ரூபிப்பதற்காகச் சில விஷயங்களைச் சொல் லுகிறேன்ஒன்பின் தேதி இரவு 12:35க்கு காமாகதிராவ் “நீ சொல்லுகிறபடி என்பேரில் உண்மையான பிரியம் இருக்கும் பகத்தில் கோன் சொல்லுகிறபடி நடக்கப் பின் வாங்க மாட்டாய். நீ நடந்து கொள்ளும் மாதிரியி லிருந்து தான் நீ சொன்னது. உண்மையென்றும் அல்லவென்றும் ருஜாவாகுமென்று சொல்லவில்லையா? மறுநாள் இரவு நீ அங்க விளம்பரத்தை அவன் கையில் கொடுத்துச் சுதேசமித்திான் பத்திரி கையில் . பிரசுரிக்கும்படி சொல்லவில்லையா? அவ்விளம்பரத்தைப்

பார்த்ததும் சுந்தாம் எங்கிருந்தாலும் கட்டாயமாய் உன் விடு வந்து சேருவானென்று நீ கிட்டமாய் நேற்றிரவு கூடச் சொல்ல வில்லையா? அகன்பேரில் காமாகதிராவ் அவனுக்குப் போடுவதற்கு விலங்குகள் கூட உன்னிடம் கொண்டு வந்து கொடுத்து வைத்திருக்கவில்லையா? நான் கூப்பிட விட்டால் போகவே போகாதேயென்று இராத்திரி கூட அவன் சொல்ல வில்லையா? உன் முகம் என் அப்படிப் போகிறது? உன் முகத்தில் கேள் கொட்டி விட்டதா என்ன?

என்றார் அவள் மாமா! தாங்கள் சொல்வது உண்மையல்ல வென்று ஒரே வார்க்கையால் ரூபித்து விடுகிறேன். தாங்கள் கினைப் பது உண்மையா யிருந்து காமாக ராவ், இரவு கூட என்னே இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/77&oldid=633306" இலிருந்து மீள்விக்கப்பட்டது