பக்கம்:ஜெயரங்கன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாசி செல்லம் 73

போகக்கூடாதென்று வற்புறுத்தி யிருந்தால் கான் இன்று இங்கு வக் திருப்பேனேரி என்று சற்று யோசித்துப் பாருங்கள். கொழுந்த @GT! தாங்களாவது இதற்கு கியாயம் சொல்லுங்கள்.

புரீனிவாசலு ராஜு.-அதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேள். நான் சத்தியம் கவருதவ னென்றும், மனதில் கினைத்ததை எவ்விதமாவது நடத்தித் தீர்ப்பேனென்றும், இந்த இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் அல்ல இந்த பிரிட்டிஷ் இராஜாங்கத்தாலேயே என்னுல் விதிக்கப்படும் தண்டனையை மாற்ற இயலாதென்றும் இன்றும் என க்கு அவ்வளவு சக்தியுண்டென்றும் உனக்குத் தெரியும். ஆகையால் நீயாக வாாவிட்டால் எவ்விதமாவது உன்னைக் கொண்டு வந்து விடுவேனென்றும் நீ அறிவாய். அத்துடன் சுப்புவின் பேரில் உனக் கிருக்கும் அக்காங்கப் பிரியமும் எனக்குத் தெரியும். அவனே எவ் விதமாவது வசப்படுத்த வேண்டுமென்றும் அதற்காக வண்டியில் போகும்போது உன்னல் கூடியவரை வலை வீசலாமென கினைத்து வந்தாய். சுந்தாத்தைப் போல் சுப்பு இளகெஞ்சனல்ல வென்பதை யும், உன் ஆயுட்காலம் வரை நீ அவனே மயக்க முயன்றாலும் உன் குல் முடியர், தென்பதையும் நான் திட்டமாய் அறிவேன். உன்னி டம் வீண் வார்த்தைகள் பேச எனக்கிஷ்டமில்லை. இப்போது உன்னே எதற்காக வரவழைத்தே னென்பதைச் சொல்லிவிடுகிறேன். கவனமாய்க் கேட்டு அப்பால் உன் இஷ்டப்பிரகாாம் நட உன் மூலமாய் சுந்தர ராஜா பிடிக்கப்பட்டால் இது வரையில் கேட்டும் வாசித்தும், ஊகித்தும் அறியாத அவ்வளவு கஷ்டமான மாணத்துக் குட்படுத்தப்படுவாய் தெரியாத வேகைகள் தான் கினைத்த மாத்தி ாத்தில் கொலை செய்வார்கள். தன் விரோதியைக் கொன்று விடுவ தால் பிரயோஜன மில்லை; ஏனென்றால் இறந்த பின் எதுவும் தெரியப் போகிறதில்லை. நான் அவ்வாறு செய்யமாட்டேன். உன்னே உயி ருடன் வைத்துக் கொண்டு விதம் விதமான சிக்ாவதை செய்து ஒவ் வொரு நிமிஷக் கஷ்டத்தையும் ஒரு யுகக்கஷ்டமாகத் தோன்றும்படி செய்வேன். இப்போது நீ மனதில் கினைப்பதை கான் சொல்லட்டுமா? மேக்குக் காமாக ராவ் இருக்கிருன். நாம் காணுமற் போனதும் கண்டு பிடித்து தப்பவைத்து விடுவான் என நினைக்கிறாய், காமாகதி ாவ் பல கனிஸ்டேபிள்களுடன் வீட்டைச் சுற்றி கடுங்காவலிருந்த போதுதான் சுந்தாம் காணுமற் போனன். இன்றைய வரையில் அவளுலாவது இந்த சமுத்திரங்களுக்கே அரசியென கெளரவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/78&oldid=633307" இலிருந்து மீள்விக்கப்பட்டது