பக்கம்:ஜெயரங்கன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாசி செல்லம் ?

வாரோ தெரியவில்லை. எப்படியாவது தப்பி ஒடிப்போய் விடுவது நலமென நினைக்கிறேன்.

காமாrராவ்:-செல்லம்! இது என்ன பிரிட்டிஷ் ஆளுகையா அல்லது மகமத்டோக்ளாக் காலம் என்பதைச் சற்றும் கவனியா மல் ஏன் அணுவசியமாய் பீதியடைகிறாய்? மேலும் அப்படி ஏதாவது ஏற்படுமாயின் அவர்களைச் சும்மா விட்டு விடுவேன? அதனுல் என் பிராணன் போனுலும் சரிதான்; ஒர் கை பார்த்தே தீர்வேன். நீ பயத்தை விடு.

செல்லம்-தாங்கள் எவ்வளவு தைர்யம் சொன்ன போதிலும் சரிதான். எனக்குப் பயமாய்த்தா னிருக்கிறது. தாங்களும் அநேக கான்ஸ்டேபிள்களும் வீட்டைச் சுற்றி காவலிருக்கும்போது சுந்தா ாாஜ எப்படி மாயமானர் அதைச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

காமாகூதிராவ்:-எனது ஆயுட் காலத்தில் நான் அடைந்த அவ மானம் அது ஒன்றுதான் அச்சம்பவம் நடந்தேறியது முதல் அதி காரிகள் கூட முன் போல் என்னிடம் அன்பாயில்லை. என்னைப் இத்தவுடன் மிகவும் சந்தோஷமாய்ப் பேசும் ஜில்லா சூப்பிான்டன் உன்ட்டும், ஜில்ல மாஜிஸ்டிாேட்டும், எல்லாருக்கும் மேல் தான் சர்க்காருக்கு அதிக கம்பிக்கையுள்ளிவளுதலால் என்னே அனுப்பிய தாயும் சுந்தா சாஜாவை அதிக ஜாக்ாதையாய்ப் பார்த்துக் கொள் ளும்படியாயும் எச்சரித்து அனுப்பிய டெப்டி மாஜிஸ்டிரேட் அவர் களும் என்மேல் சந்தேகங் கொண்டிருக்கிருச்கள். அதற்கேற்றாற்.

போல் நான் பெருந்தொகையாகிய லட்சம் ரூபாய்கள் லஞ்சம் வாங் கிக் கொண்டு சுந்தாாாஜாவைத் தப்பவிட்டு விட்டேனென்றும் பேர் போடாத பல கடிதங்கள் அடிக்கடி அனுப்பப்படுகின்றன. நான் அந்த ரூபாய்களே இவ்வூர் சுடலை கோயில் விக்ாகத்தின் கீழ் புதை த்து வைத்திருக்கிறேன் என்று ஒருபேர் போடாத கடிதம் போலீஸ் சூப்பிான்டன்டன்ட் துரைக்கு வா, அதனுண்மையை ஆராய்வதற் காக மோட்டார் பஸ்வலில் அங்கிருந்தே ஆட்களையும், ஜவான்களை யும் அழைத்துக் கொண்டு இன்று காலையில் என்னிடம் வந்து என் னேயுமழை த்துக் கொண்டு சுடல் கோயிலண்டை வந்ததும், குப் பிான்டன்டன்ட் துாையவர்கள் அந்த அநாமதேயக்கடிதத்தை என கையில் கொடுத்து விட்டு தன்னுடன் அழைத்து வந்த ஆட்களே என்னேக் கொண்டு சாகதிகள் முன்னிலையில் சோதனே செய்யச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/80&oldid=633310" இலிருந்து மீள்விக்கப்பட்டது