பக்கம்:ஜெயரங்கன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாசி செல்லம் 77

என்றார், இப்படிப் பார்த்தால தனக்கு நோக்கூடிய சித்ர வதையின் பயம்; அப்படிப் பார்த்தால் காமாகதிராவ் தன் கண் முன் பாகப் பிராணத்யாகம் அப்போதே செய்வேனென்கிறார், இதில் இன் னது தான் செய்வதெனத் தெரியாமல் தயங்கிள்ை. காமாக ராவ் தப்பாக்கியில் தோட்டாப் போட்டு எடுத்து வந்து தனது நெற்றி க்கு நேராக வைத்துக் கொண்டு சுடுவதற்கு ஆய்த்தமானர். செல் லம் அவர் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கித் துரா எரிந்து விட்டு தனக்கு என்ன சேர்ந்தாலும் சரிதான் சுந்தாாாஜ-வைப் பிடி த்துக் கொடுக்கும் வரை அவருக்கு உதவியாயிருப்பதாகச் சத்தியம் செய்தாள். அப்போது திடீரென்று ஒரு கோபச் சிரிப்பு சிரித்த சத்தம் கேட்டது. அப்படிச் சிரித்தவர்கள் யார் என்று அவர்களிரு. வரும் உற்றுக் கேட்க, “செல்லம் ஜாக்ாதை ! சுந்தா ராஜ-வை உயிருடன் பிடித்து சிறையிடக் கூடிய வல்லவனும் இல்வுலகின் கன் இருக்கின்றன? என்று சுந்தர ராஜா பேசியதைப் போல் பக்கத் தறையில் சத்தம் கேட்டது. உடனே கைத்துப்பாக்கி சஹிதம் பக் கத்து விட்டுத் தெருவில் இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் போய் கின்று -ன்ெ தாலீஸ் ஊது குழலால் ஊதி அபாயம் என அறிவிக் தார். ஐந்து கிமிஷங்களுக்குள் பல போலீசார் காலா பக்கங்களி லிருந்தும் இடி வந்தனர். இன்ஸ்பெக்டர், அவர்களிடம் சுத்தர ராஜூ அவ்விட்டிலிருப்பதாகத் தெரிவித்து வீட்டைச் சுற்றிக் காவ லிருக்கும்படி திட்டப்படுத்தி விட்டு விட்டுக் கதவை உடைத்துக் கொண்டு 4 போலீசாருடன் உட்சென்று வீடு முழுவதும் தேடினர் கள், எவரையும் காணவில்லை. வெறுத்த முகத்துடன் செல்லம் இருக்க அறைக்குள் நுழைந்தார். செல்லத்தைக் காணுேம். விட் டுக்குள்ளிருக்கும் கக்கூசுக்குப் போயிருப்பாள்; அங்கிருப்பாள். இங் கிருப்பா ளென்று எங்கு தேடியும் செல்லத்தைக் காளுேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/82&oldid=633312" இலிருந்து மீள்விக்கப்பட்டது