பக்கம்:ஜெயரங்கன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை

காால் கொடுக்கப்பட்டிருப்பதை ஞாபக மூட்டி தான் சர்க்காரிலி ருந்து சம்பளம் பெரு விட்டாலும் முதல்வகுப்பு மாஜிஸ்டிரேட்டின் வேலைக்காரன் என்றும், தன்னைப்பயமுறுத்த அவாால் முடியாதென் றும் வெகு மரியாதையாய்ச் சொன்னன். ‘நீ எழுப்பாவிட்டால் நான் எழுப்புகிறேன்” என்று உள்ளே போகப்போர்ை. அவரைப் போக கூடாதென்று கையைப் பிடித்திழுத்தான். இன்ஸ்டெக்ட ருக்கு கோபம் வந்து அவனைக் கன்னத்தில் ஒர் அறை அறைந்தார். அவர் எகர்பாராதவிதமாய் அவ்வேலைக்காரன் இன்ஸ்பெக்டர் தவ டையில் தன் முழுபலத்தோடும் ஓங்கி ஒரு குத்து விட்டான். இன் ஸ்பெக்டர் வாயிலிருந்து இாத்தம் களகள கென்று வடிந்தது, உட னே கனிஸ்டேபிள்கள் அவனைப்பிடித்துக் கட்டிக் கீழே உருட்டி விட்டார்கள். இந்த ஆரவாரத்தைக் கேட்ட பல வேலைக்காரர் வந்து போலீசாருடன் சண்டையிட அவர்களையும் கடைசியாகக் கட்டி உரு ட்டி விட்டார்கள். இன்ஸ்பெக்டர் தன் வாயிலிருந்து வடிந்த இரத் தத்தைத் துடைத்து விட்டு ரீனிவாசலுராஜா அவர்கள் படுத்திரு க்கும் அறையின் கதவண்டை போய் தட்டினர். அவர் கோபத் கான் யாாடா சனியன், இந்நேரத்தில் என்னத் தொந்தாவு செய் கிற து; அடே ராமசாமி மடையா! உனக்கு எத்தனதாம் நான் தாங்கின.பின் தொந்தாவு செய்யக் கூடாதென்று வற்புறுத்திச் சொல்லியிருக்கிறேன். உனக்குப் புத்தியிருக்கிறதா? இல்லையா? உன்னே இம்முறை கிட்டமாய் வீட்டுக்கு அ ஒப்புகிறேன்” என்றார்,

சார் ராமசாமியல்ல நான் தான்சார்’ என்றார் இன்ஸ்பெக்டர். “சாாவது கொழம்பாவ து; யாது? யாராயிருந்தாலென்ன? என்ன இக்கோத்தில் என் வந்து கொந்தரவு செய்ய வேண்டும் காவல் காான் எங்க்ே” என்று கோபத்துடன் கேட்டார்.

இன்ஸ்பெக்டர்-கான் தான் காமாகதிராவ் சார் கங்களை அவ சியம் கண்டுபேச வேஸ்டியிருப்பதால் வந்தேன். தயவு செய்து கத வைத் திறவுங்கள். - -

என்றார் ரீனிவாசலுராஜ முது முனுத்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து வந்து கதவைத் திறந்து கின்றபடியே அவருக்கு வந்தைேபசாரம் கூடச் செய்யாமல் எதற்காக அவசர மாய் அழைத்தீர்” என்றார் சற்று கோத்திற்கு முன்பு தங்கள் குமா ார். சுந்தராஜ பேசியதைக்கேட்டேன். அப்பால் காசிசெல்லத்தைக்

காளுேம். காசி செல்லத்திற்கும் தங்களுக்கும் இன்று காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/84&oldid=633314" இலிருந்து மீள்விக்கப்பட்டது