பக்கம்:ஜெயரங்கன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஜெயசங்கன்

கடந்த சம்பாஷனையிலிருந்து அவளைத் தாங்கள் ஹிம்சிப்பத ற்காகப் பிடிக் த வைத்திருக்கீறீர்களென்றும், வாாண்டுக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டிருக்கும் சுந்தாராஜ-இப்போது இவ்வீட்டில்தான் இருக்கிருசென்றும் நம்புகிறேன். ஆகையால் தங்கள் அரண்மனை பைச் சோதிப்பதற்காக வந்தேன். சகல சட்டங்களும் அறிந்த காங் கள் எனக்கு அனுமதி பனிப்பீர்களென்று நம்புகிறேன் என்றார், துரீனிவாசலு ராஜா தனது ஆட்களைக்கட்டித்தரையில்உருட்டியி ப் பதைப் பார்க்கதும் கோபாவேசங் கொண்டு ‘ தங்களுடையவேலையா இது” என்று அவ்விடத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்,

இன்ஸ்பெக்டர்-என்னே எதிர்த்து அடித்ததின் கிமித்தம்அவ ர்களைக் கட்டும்படி நேரிட்டது.

ஸ்ரீனிவாசலு ராஜு:-சட்டப் பிரகாம் காரியாதிகள் கடத்து வதற்கு என் அனுமதி என்ரி என் அான்மனையைச் சோதிப்பதற்கு தாங்கள் பெற்று வந்த வாாண்டைத்தயவு செய்து காண்பியுங்கள்.

இன்ஸ்பெக்டர்-வாாண்டு பெற்று வாவில்லை. இப்பேர்ப் பட்ட அவசர சக்தர்ப்பங்களில் மாஜிஸ்டிாேட்டிடமிருந்து வாண்டு பெருமலே போலீசார் சோதனைசெய்யலாமென்றசட்டத்தின் விேன் அவசரத்தை உத்தேசித்து சோதனை செய்ய வந்தேன்.

ஸ்ரீனிவாசலு ராஜு:-இப்போது எனது அரண்மனையைச் சுற் நிப் போலீசாசைக் காவல் வைத்து விட்டுபின்மாஜிஸ்ட்டிரேட்டிட மிருந்து வாாண்டு பெற்று வந்து சட்டப்படி சோதனை செய்கிறது தானே! என் இக்க அவசரம்?

இன்ஸ்பெக்டர்-தாசி செல்லத்தை அதற்குள் என்னென்ன கிர்பந்தத்திற் குட்படுத்துவீர்களோ என்றும், காலை வரையில் அவள் பிசானலுடன் இருப்பாளோ அல்லது இறப்பாளோ என்றும் கவலையிருப்பதால் உடனே தேட வேண்டியது அவசிய மாகிறது. ஆகையால் அட்டியில்லாவில் இப்பொதே அனுமதி கொடுங்கள்.

ஆரீ னிவாசலு ராஜு:-கான் அ லுமதி யளிக்காவிட்டால் என் ஆட்களுக்கு கேர்த்த கதி எனக்கும் நேரும் என்பதை நான் திட்ட மாய் அறிவேன். ஆயினும் வாரண்டில்லாமல் என் அரண்மனையைச் சோதித்து என்ன அவமானப் படுத்துவதை நான் ஆட்சேபிப்பதை யும் தாங்கள் சொல்லும் சமாதானத்தையும் இரண்டு வரிகள் எழுதி என்னிடம் கொடுத்து விட்டு தங்கள் யுக்தம் போல் என் அரண் மண் முழுவதையும் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள். நான்சம்மந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/85&oldid=633315" இலிருந்து மீள்விக்கப்பட்டது