பக்கம்:ஜெயரங்கன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 31

பட்டவிஷய மாதலால்தான் இவ்வாறு சம்மதிக்கிறேன் இல்லா திட்டால் கேவலம் ஒர் காசியின் கிமிக்கம் ஒர் கெளாவமுள்ள கன வான அவைசியமாய் இவ்வாறு அவமானத்திற் குள்ளர்க்குவதை நான் திட்டமாய் ஆட்சேபிக்கவே செய்வேன்.

இன்ஸ்பெக்டர்:-அப்படி கான் எழுதிக் கொடுக்கி வேண்டிய பிரம்ேயமில்லை. முதலில் தேடிப் பார்த்து பின் அவசியமானல் எழுதிக் கொடுக்கிறேன்.

ஸ்ரீனிவாசலு-நீர் எழுதிக் கொடுக்கா விட்டால் என் அாண் மனேன்பச் சோதிக்க அனுமதியளிக்க மாட்டேன். .

இன்ஸ்பெக்டர்-அடே 398 தமது ஆட்களை அழை அாண் மனயைச் சோதனை செய்யவேண்டும். ~ : என்றதும் போலீசாரெல்லாரும் அங்கு வந்தார்கள். ஸ்ரீனி காதலுராஜ- அவர்களை யெல்லாம் ஏற இறங்கப் பார்த்து, இவர் நியாயத்திற்குக் கட்டுப்படவில்லை. ஆகையால் இப்போது நான் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட் என்ற தோணேயில் இவர் செய்திருப்பதுத் இனி செய்ய உத்தேசித்திருப்பதும் சட்டவிரோதமான காசி ம்ெ, ஆகையால் அவர் உத்தாவின்புடி நீங்கள் நடந்தால் நீங்களெல் லோரும் சட்ட விரோதமான காரியம் செய்ததாகக் கருதப்பட்டுத் சன்ட்ன யடைவீர்களென்றும் உங்களை நான் எச்சரிக்கிறேன். இனஉங்கள் இஷ்டம் எப்படியோ அப்படி நடப்பதில் எனக்கு எவ் வித ஆட்சேபனையுமில்லை.

என்றார், ஸ்ரீனிவாசலு ராஜாவுக்கு சமய சமயங்களில் உபயோகிப்பதற்குக் கலைமுறைத் தத்துவமாய் முதல் வகுப்பு மாஜி ஜிஸ்டிரேட் அதிகிராம் இருக்கிறதென்று அங்கிருந்த ஹெட்கானிஸ் டேபிள்களுக்கும் பல போலீசாருக்கும் தெரியும். தங்களுடைய நேரான மேலதிகாரி தேடச் சொல்லுகிறார் , மாஜிஸ்டிரேட் சட்ட விரோதமென்கிறார்: இதில் எப்படி கடப்பது கலமென அவர்களுக் குத் தோன்றவில்லே யானதால் திகைத்து கின்றர்கள்.

இன்ஸ்பெக்டர்-என்னடா! நான் சொல்லிக் கொண்டிருக் கிறேன்; நீங்கள் கிறகிறீர்கள்? பிரபல கைதி ஓடிவிட்டால் அதற்கு உங்களைத்தான் ஜவாப்தாரி யாக்குவேன். தேடுகிறீர்களா? மாட்டீர் களா?

என்றதும் பக்கத்திலிருந்த கனிஸ்டேபிளை அடிப்பதற்குச்

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/86&oldid=633316" இலிருந்து மீள்விக்கப்பட்டது