பக்கம்:ஜெயரங்கன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

சவுக்கை ஓங்கினுள். பூதீனிவாசலு ராஜா 80-வயது சென்றவராயிரு துேம் எட்டி சவுக்கைப் பிடிங்கிக்கொண்டார். இன்ஸ்பெக்டர் அதை த்திரும்பப் பெற முயன்முர்; அவரால் ஆகவில்லை. அச்சந்தர்ப்பத் தில் வாசலில் பெரிய மோட்டார்பஸ் வந்து கின்ற சப்தம் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். வண்டியிலிருந்து டெப்டிமாஜிஸ் டிசேட்டும், போலிஸ் குப்பிாடன்டன்ட்டும் துப்பாக்கிகள் ச ஹிகம் 20-போலிசாரும் உள்ளே சென்றனர். அவர்களைக் கண்டதும் இன் ஸ்பெக்டருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ரீனிவாசலு ராஜகிரிக்கபடியே அவர்களுக்கு வந்தைேபசாாஞ் செய்து, நல்ல சம பத்தில் வந்து சேர்த்தீர்கள். போலிஸ் இன்ஸ்பெக்டர் அதிகாாத் திற்கு உட்படுவதா? முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்வார்த்தைக்கு உட் படுவதச வென்று போலீஸ்சேவகர்களுக்குத்தெரியாமல் திண்டாடும் சமயத்தில் நீங்கள் வந்து சேர்த்தது அவர்கள் பாக்கியமே” என்றார். டெப், மாஜிஸ்டிரேட் கட்டப்பட்டிருந்தவர்களே யெல்லாம் அவிழ் த்து விடும்படி சொல்லி இன்ஸ்பெக்டசைப் பார்த்து என்னவிஷயம் என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் கடந்த விஷயங்களைச் சுருக்கமாய்ச் சொன்னுர். உடனே டெப்டி மாஜிஸ்டிரேட் ரீமான்_றுநீரிலுள்சது. அஜ அவர்களைப் பார்த்து சுத்தாராஜூஇவ்விட்டில் இருக்கிரு.ா? சிக்கன் என்னிடம் திட்டமாய் அவர் இவ்விடத்திலில்லையெனச் செ:ன்னுல் அப்பால் வீட்டை சோதனை செய்து பார்க்க வேண்டிய பிசமேயமேயில்லாமல்போய்விடும்” என்றார். அப்போது இன்ஸ்பெக் அவர்கள் குறுக்காகத் தலையிட்டு கான் இன் றிரவு 10-மணிக்கு சக்தசாசஜா சிரித்துப் பேசியதாகப் பிரமான வாக்குமூலம் கொடுக் கிறேன். அத்துடன் சுக்காராஜா இந்த விட்டில்தான் மறைந்திருக்க வேண்டுமென்றம், தாசி செல்லக்கையும் இங்கு எங்கேயோ மறை த்து வைத்து இப்போதுகூட ஹிம்சைக்குட் படுத்திக்கொண்டிருக்கி துர்களென்றும்,இப்போழுதே இவ்விட்டைச் சரியானபடி சோதனை

செய்யாவிட்டால் சக்கராஜ தப்பி ஓடி விடுவதோடு, காசி செல்ல கதின் கஷ்டத்திற்கோ அல்லது மாணத்திற்கோ போலிசாரே காரண கர்த்தாக்களா விருப்பார்களென்றும், ஆகையால் தயவு செய்து உட னே வாாண்டு கொடுக்கவேண்டும் என்றும் சொன்னர் டெப்டி மாஜி ஸ்டிரேட் அதற்கு பதில் சொல்லாமல் ஸ்ரீனிவாசலுராஜுவைப்பா o - 5. o 4 - • . . . த்துத் தான் கேட்ட கேள்விக்கு என்ன ஜவாபு சொல்லுகிறீர்கள் என். கேட்டது போல் அவர் பக்கம் திரும்பினுர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/87&oldid=633317" இலிருந்து மீள்விக்கப்பட்டது