பக்கம்:ஜெயரங்கன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் SFTF 83

ஸ்ரீனிவாசலு ராஜ--ஐயா! போலிஸ் இன்ஸ்பெக்டாவர்கள் பிரமாண வாக்கு மூலத்தின் பேரில்என் மகன்இந்த அரண்மனையிலே இருக்கிரு னென்றும், தாசி செல்லத்தைப் பலாத்காரமாய் அழை த்து வைத்து ஆபத்துக்குள்ளாக்குகிருேமென்றும்சொல்லி வார்ண்டு கேட்கும் போது, தாங்கள் என் வெறும் வார்த்தையை கம்பி வாரண்டு கொடாமலும் தேடாமலும் போய் விட்டால்தங்கள் தற் பேருக்கு அதிக கேவலம் ஏற்படஹேதவுண்டு. அவ்வாறு தங்கள் நற்கியாதிக்கும் புகழுக்கும் மாசு படியும்படியான காரியம் செய்வதில் எனக்கு இஷ்டமில்லை. ஆகையால் காங்கள் தயவு. : : கேட்கிறபடி வாாண்டு கொடுத்து, தாங்களும்,கனம்பே ன்டன்டன்ட்துரையவர்களும் அவருடன்ஒத்துழைத்தாசர் என்விட்டைச்சோதனைசெய்து பார்க்க வேண்டியது அவசி படி இப்போது செய்ய விட்டால் இன்று. ஒருநாள்ஏற்படு: அ னத்திற்குப் பதிலாகப் பல முறை நான் அவமான மடையும்படி கேரி டும். ஆகையால் முன்பின் யோசனை செய்யாது வாாண்டு கொடுப்பது டன்,தாசி செல்லத்துக்கு என்னுல் கேரிடக்கூடிய-ஏன்-நேரிட்டுக் கொண்டிருக்கிற ஆபத்திலிருந்தும் உடனே அவளைத் தப்புவியுங்கள் விண்போசகன் செய்ய வேண்டாம்.

டெப்டி மாஜிஸ்டிரேட்-இப்போது கூட என் கேள்விக்குக் தாங்கள் கோான பதில் சொல்லவில்லையே. -

பூந்னிவாசலு:-தயவு செய்து தாமதியாமல் தேடுக்கள். தாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு விடிையும் காசி செல்லத்தின் ஆப த்து அதிகமாகும். அவ்வாபத்தால் அவளுக்கு நேரும் கஷ்டத்தை விட, பாவம் இன்ஸ்பெக்டர் காமாககிராவ் அவர்களுக்கு அதிக கஷ்டம் ஏற்படுகிறதாக அவரது காதல் முகம் காட்டவில்லையா?

என்றார், உடனே தனிவாசலு ராஜாவின் முகத்தைப் புன் சிரிப்புடன் பார்த்துவிட்டு,வாண்டுஎழுதி ரீனிவாசலுராஜ-விடம் காட்டி விட்டு எல்லோருமாக.அவ்வீடு முழுவதிலும் அக்கரையுடன் தேடிப் பார்த்தார்கள். சுந்தாாகவாவது, தாசி செல்லமாவது, சங் தேசப்படக் கூடிய எந்த வஸ்தவாவது கப்ாவது.அவ்விடு முடிவ திலும் அகப்படவில்லை. உடனேபோலிஸ் இன்ஸ்பெக் -ாைப்பார்த்து டேப்டிமாஜிஸ்டிரேட்-கிர்காணமாய் இக்க அர்த்த இராக் திரியில் மஹாகெளரவம் பொருத்திய ரீமான் திணிவாசலுகாலு, அ வர்கள் விட்டைச் சோதனை போட என்ன காசினம் ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/88&oldid=633318" இலிருந்து மீள்விக்கப்பட்டது