பக்கம்:ஜெயரங்கன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஜெ. ய ர ல் கன்

செய்கிறார்கள், அதனல் பொதுவாக எல்லாப பிராம்மணரும் அப்ப டியே என்று காங்கள் சொல்வது சரியல்ல, இப்போது கூட கித்யம் ஒளபாசனம் முதலிய பிராமணக் கிரியைகளைச் சரிவரச் செய்து கொண்டிருக்கிறவர்கள்பெரிய உத்யோகஸ்தர்களிலும் இருக்கத்தான்் செய்கிறார்கள். தாங்கள் பொதுப்படையாகச் சொல்வது சரியல்ல, கேற்றுசாயங்காலம் நீராமுலுராஜூ அவர்கள்.அளவுக்குமிஞ்சியகள் குடித்து விட்டு ஒர் ஆதிதிராவிடப் பெண்ணேப்பிடித்து இழுத்ததில் அதிக கலாட்டா ஆகி அவரை எவ்வளவோ கஷ்டப்பட்டு வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டார்கள். அதனுல் ராஜுக்கள், எல்லாரும் குடிகார்என்றுசொல்லிவிடுகிறதா?’ என்று முகத்தில் அடித்ததைப் போல் பேசினுைம், சின்ன எஜமானருக்குக் கோபம் வத்து :பதிலுக்குப் பதில் பேசும்படி உனக்கு அவ்வளவு கெர்வம் வத்து விட்டதா அடே செல்லா முதலில் போய் அந்த பிலாக்கா பைத் திருகிக் கொண்டு போய் சமது வீட்டில் கொடு” என்றுசின்ன எஜமானர் உத்தா விட் டார்களாம். அப்போது அந்த பிராம்மணன் கொஞ்சமாவது லககியம் பண்ணுமல் என் மாத்திலிருக்கும் காயை கான் வேண்டாமென்று தடுக்கும்போது அறக்கச்

கல்ல” என்றாகும். ஒஹோ! உன் மாமாய்த் விட்டன. அதைக் தோட்டம் யாருடையது? உங்கப்பன் சம்பாதித்ததா? உன்பாட்டன் சொத்தா?’ என்று எஜமானர் கேட்டார்களாம். தோட்டம் தங்கள் தகப்பனுருடையதே, ஆஞல் எப்போதுஎனக்கென்று தங்கள் தகப்ப ஒர் தான்ம் கொடுத்து பத்திரம் எழுதிவிட்டார்களோ அன்றுமுதல் என்னுடையதுதான்ே’ என்றானும், “அது யாருடையதான்ுலும்சரி; அந்தப் பிலாக்காயை இன்று அறுத்தே தீருவேன்; எப்போது இவ் வளவு தூரம் வத்து விட்டதோரி இனி விடப்போவதில்லை’ என்றாம் களாம். அப்போது அந்தப் பிராம்மணன் கொஞ்சமாவது அட ங்கள் மல் தாங்கள் மட்டும் அறுத்துப் பருங்கள். கான் லேகில் விட்மா ட்டேன். தங்கள் தகப்பஞரிடம் சொல்அகிறேன்: அவர்கள் விசாரிக்காவிட்டால் திேஸ் தலம்வரைபோய் த்தான்் பார்ப்பேன்; இவ் வளவு துராம் கான் கெஞ்சிக் கேட்டும் காங்கள் ஒரே பிடியாய்ப் பிடி ப்பது சரியல்ல” என்றாளும் அப்போது சின்ன. எஜமானரு க்குக் கோபம் வந்து பள் செல்லனத் திட்டி உடனேகாயை அஅத்துவாக் சொன்னர்களாம். அவன் மர த்தண்டை போனதும் அந்த பிராம்ம ணன் அவனே அறுக்கவிடாதபடி தடுத்தான்ும் பள் செல்லனுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/9&oldid=689763" இலிருந்து மீள்விக்கப்பட்டது