பக்கம்:ஜெயரங்கன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 8

காமாrராவ்:-கான் வீட்டுலிருந்து பீட் பார்த்து வந்ததாகச் சொன்னேனே தவிர, காசி செல்லம் விட்டிலிருந்து வந்ததாய்ச் சொன்னதாக ஞாபக மில்லையே!

டெப்டி மாஜிஸ்டிரேட்:-நீர் கோாய் அப்படிச் சொல்லவில்லை. ஆகுல் அப்படித் கானிருக்கு மென்று தான் நிரத்தேன். ஏனென் முல் ஒருவர் ஒன்றைத் தேடிப் போய் அகப்படா விட்டால் எங்கு செல்வார்கள்? இன்னேரிடத்தில் இருப்பகாகத் திட்டமா யறிந்தா லல்லாமல், எங்கிருந்து வந்தார்களோ அல்லது எங்குபோக் உத்ே s சித்திருந்தார்களே அங்கு மறுபடியும் செல்வதுதான் மனித இயற் கை தாம் தாசி செல்லத்தின் படுக்கை பறைக்குச் சென்றதால் அங்கிருந்து தான் வந்திருக்கலாமென நினைத்தேன்.

காமாrராவ்:-இல்லை. சாசி செல்லத்துக்கும். சுந்தராஜூவுக் கும் இஷ்டமாதலால் ஒருக்கால் அங்தான் சத்தம் கேட்டிருக்கலா மென நினைத்துச் சென்றேன்.

டேப்டி மாஜிஸ்ட்ரேட்-சரி; அதைப்பற்றி அவசியமில்லை. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது போய்யல்ல, ஒன்பதாயிரம் ப்ோய் சொன்னலும் பொய் பொய்யாகவே முடியும் என்பதை நீர் அறியீரோ? இந்த ஜில்லாவிலேயே நீர் மஹா யோக்கியரென நினைத்து உ துடே ரில் நம்பிக்கை வைத்து நான் உமக்கு சிபார்சு செய்து இங்கு துதுப் அதற்கு இவ்வாறு பிாகியுபகாாம் செய்ததோடு வாய் க்கு வக்கப் உளறவும் ஆரம்பித்து விட்டீர் இன்னும் உமது வாயிலிருக்

மான பொய்வார்த்தைகளை வரவழைக்க எனக்கு இஷ்டமில்லை. இன் லும் நான் கேட்டால் சுந்தாாாஜா பேசிய வார்த்தைகளை நீர் திட்ட மாய்க் கேட்டதாகவே சாகிப்பீர்

இன்ஸ்பெக்டர்-உண்மையாய்க் கேட்டேன். நான் மாத்திரம் கேட்கவில்லை. செல்லம்’............

டெப்டி மாஜிஸ்ட்ரேட்-மறுபடியும் செல்லத்தின் பேர் தான் வருகிறது. செல்லம் கூடக் கேட்டாளோ?

இன்ஸ்பெக்டர்-தங்களிடம் நான் அங்கிருந்தேனென்று சொ ல்ல சங்கோசப்பட்டதின் பயனுக்ப் பொய்யனுகி விட்டேன். தாங்கள் வேண்டுமானல் செல்லத்தைக் கண்டு பிடிக்க அவளைக் கேட்பீர்க ளாகிங் உன்மை விளங்கும்.

டெப்டி மாஜிஸ்ட்ரேட்-செல்லத்தைத் தவிர வேறு யாராவது கேட்டார்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/90&oldid=633321" இலிருந்து மீள்விக்கப்பட்டது