பக்கம்:ஜெயரங்கன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஜெயாங்கன்

இன்ஸ்பெக்டர்-இல்லை. அவளும் நானும் கான் கேட்டோம்: டேப்டிமாஜிஸ்ட்ரேட்-அவள் இல்லையென்று சொன்ள்ை? இன்ஸ்பெக்டர்-ஒருக்காஅம் என் செல்வம்-செல்லம்அவ்வாறு சொல்ல மாட்டாள்.

டெப்டி மாஜிஸ்டிரேட்-இரண்டு மூன்று வாரங்கள் அவு ளுடன் இஷ்டமா யிருந்ததைக் கொண்ட்ே உமக்கு அவளிடம் அள் வளவு கம்பிக்கை யிருந்தால், வருஷக் கணக்காய் சுந்தாராஜூவின் சொத்தைத் தின்றவள் உமக்கு அனுகூலமாகச் சொல்வாளென்று நீர்களுக் கானுமீேரா; என்ன? -

இன்ஸ்பேக்டர்-உங்களுக்கு அவளுடைய குணம்ான்கு தெரி யாது. அவளுக்கு என் பேரிலிருந்த அபிமானத்திற்குத் தன் பிரா னைக் கூடக் கொடுத்து விடுவாள். அவள் வாயிலிருந்து ஒரு பொய் கூட வாாது. வெகு யுத்திசாலி. மகா உத்தமி.

டேப்டி மாஜிஸ்ட்ரேட்-ஆகுஸ் அவள் பிரமாணவாக்கு மூலம் கொடுத்தால் நீர் அதை உண்மையல்ல வென் மறுக்கவே மாட்டீரே

o இன்ஸ்பெக்டர்: -ஒருக்காலும் மறுக்க மாட்ே . தாங்களும் ஒருமுறை அவளுடன் பேசினல் தான் அவளுடைய சிறந்த குணம் தங்களுக்குத் தெரியும்.

டெப்டி மாஜிஸ்ட்ரேட்-ே இவ்வளவு விவேக சூனியனென் பதை இப்போதுதான் கண்டேன். ஒரு தாசியிடம் போய்ப் பேசி அவளது குணத்தை யறியும்படிப் போதிக்கிருயோ அடமுட்டாளே என்றார், காமாகதிராவ் தலையைத் தொங்கவிட்டு கின்றார், ஸ்ரீனிவாசலு ராஜா தனது படுக்கையைறையை விட்டு வாவே யில்லை. திருப்தி யடைந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். எல்லோ ருமாக அங்கு வந்து சேர்ந்து அகாலத்தில் அவரை எழுப்பி அவஸ் தைக் குள்ளாக்கினதற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டா

  1. 6

ஸ்ரீனிவாசலு ராஜ-ஐயா! தாங்கள் அதைப்பற்றி வருந்தள்ே வேண்டாம். தலைமுறை தத்துவமாய் கெளரவமாகப் பிழைத்த விட் டிற்குச் சனியன் பிடித்ததால்தான் இவ்வாறெல்லாம் கடந்தேறுகிறது. அது சனியன் கூற்றே யொழிய, வேறல்ல. அதைப்பற்றி சிந்தன. வில்லை. தயவு செய்து இந்த அர்த்த ராத்திரியில் இங்கு என்ன கா மைாய் நீங்கலெல்லோரும் வந்தீர்களென்று தெரிவியுங்கள்.

டேப்டி மாஜிஸ்ட்ரேட்-காலையில் இங்குவந்த விடடு நானும் போவில் சூப்பின்டன்டன்ட் தரைபவர்களும் குலசேகர பட்டன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/91&oldid=633322" இலிருந்து மீள்விக்கப்பட்டது